TNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : 
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பதிவு செய்த நாள் - ஜூன் 13, 2013  at   6:10:51 PM
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு-க்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணயம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்.
 
இளநிலை உதவியாளர் (பிணையற்றவை) 3,469 காலிப் பணியிடங்களும், தட்டச்சர் 1,738 காலிப் பணியிடங்களும், சுருக்கெழுத்தர் 242 காலிப் பணியிடங்களும் உள்ளன. குரூப் 4 தேர்வு, தமிழகம் முழுவதும் 258 மையங்களில் ஆகஸ்ட் 25-ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் பெற : 044-25332855, 044-25332833 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற