TNPSC VAO Exam - கிராம நிர்வாக நடைமுறைகள் - வரி விலக்கும் வரிச் சலுகையும்


  • நிலச் சொந்தக்காரர்கள் நிலவரி. வட்டி அபராதம் செலுத்தாமல் இருந்தால் நிலம் கையகப்படுத்தப்படும்.                    
  • 12 வருடங்களுக்குள் திருப்பிக்கொள்ள வேண்டும்.

  • பொதுப்பணித்துறை அதிகார வரம்பிற்குட்டபட்ட நீர் நிலைகளில் மீன்வள குத்தகை மீன் வளக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விடப்படுகின்றன.
  • ஒருவருக்கு புன்செய் தரத்தீர்வைக்கு ஈடான நன்செய் தரதீர்வை 5 ஏக்கருக்குள் நன்செய் நிலம் வைத்திருந்தால் தள்ளிக் கொடுக்க வேண்டும்.

  • (10 to 20) மனைக்கு வரி - 1.5%
  • தர்ம (ம) சமய நிறுவனங்களுக்கு வரி விலக்கு (பிரிவு - 27(1) )
  • சமுதாய பொழுது போக்கு (சினிமா. களியாட்டம்) வரிவிலக்கு - 50%
  • சிறு தொழில் (தொழிற்சாலைகளுக்கு) வரிவிலக்கு - 25%
  • சங்கீதம், நாட்டியம் (சபைகளுக்கு) வரிவிலக்கு - 50%
  • திரையரங்குகளுக்கு வரிச் சலுகை (10%)
  • குடிசைப் பகுதி  வரிச் சலுகை - முழு வரிச்சலுகை
  • நகர்புறம் வரிச் சலுகை 50%
  • ரொக்கப் பணம் பதிவேடு தண்டல் மூலம் செலுத்தலாம்.
  • கேட்பு வசூல் பதிவேடு பாக்கிப் பதிவேடு எனப்படும்.
  • தாய் பத்திரம் எனப்படுவது இணைப்புப் பத்திரங்கள் எனப்படும்.


    TNPSC VAO EXAM STUDY MATERIALS PDF DOWNLOAD

    TNPSC General Tamil Study Materials free download

    TNPSC STUDY MATERIALS: TNPSC GENERAL TAMIL PART-1

    TNPSC General Tamil Study Materials | தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


    No comments :

    Post a Comment

    Guestbook

    உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
    இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
    இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற