TNPSC Group 2 | Group 4 | VAO Free online Test


1. லோக்பால் மசோதா முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு
(A) 1968
(B) 1971
(C) 1977
(D) 1982
See Answer:

2. அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்கள் இமயமலையின் எப்பகுதியில் அமைந்துள்ளது
(A) ஹிமாத்ரி
(B) பூர்வாச்சல்
(C) இமாச்சல்
(D) சிவாலிக்
See Answer:

3. நவஜான் பாரத சபாவை (இந்தியாவின் இளைஞர் சங்கம்) நிறுவியவர் யார்?
(A) லாலா லஜபதிராய்
(B) சுபாஷ் சந்திரபோஸ்
(C) பகத்சிங்
(D) சர் சையது அகமது கான்
See Answer:

4. பஞ்சாயத்து அமைப்பினையே கொண்டிராத மாநிலம் எது?
(A) அசாம்
(B) அருணாச்சல பிரதேசம்
(C) நாகலாந்து
(D) திரிபுரா
See Answer:

5. தமிழக அரசு தமிழ்நாடு மின்-ஆளுகை (e-governancy system) பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட ஆண்டு?
(A) 2013
(B) 2012
(C) 2011
(D) 2010
See Answer:

6. 65வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் யார்?
(A) ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
(B) ஷின்சோ அபே
(C) யிங்லக் சினவத்ரா
(D) லீ மியுங் பாக்
See Answer:

7. தேசிய நதிகள் பாதுகாப்பு இயக்குநரகம் எந்த அமைச்சரவையின் கீழ்செயல்படும்
(A) விவசாயத் துறை
(B) சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை
(C) நீர்வள ஆதாரங்கள் துறை
(D) கிராமப்புற வளர்ச்சித்துறை
See Answer:

8. எதிர்கால எரிசக்தி குறித்த 7வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) லண்டன்
(B) டாவோஸ்
(C) அபுதாபி
(D) ஸ்டாக்ஹோம்
See Answer:

9. 11-ம் ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட NSDC என்பது ஒரு
(A) சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம்
(B) மனிதவள மேம்பாட்டு அமைப்பு
(C) அறிவியல் முன்னேற்றம் தொடர்பான அமைப்பு
(D) தேசிய விண்வெளி பாதுகாப்பு அமைப்பு
See Answer:

10. நாட்டிலேயே முதன் முதலாக இலவச வைஃபை (Wi-Fi) திட்டத்தை பயன்படுத்தும் நகரம்
(A) புதுடெல்லி
(B) சென்னை
(C) பெங்களூர்
(D) மும்பை
See Answer:

Try Again! NEXT TEST
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற