Tamil Grammar for TNPSC & TET Exams | உவமை - உருவகம்

உவமை என்பது, 
ஒரு பொருளை அல்லது நிகழ்வை மற்றொரு பொருளோடு அல்லது நிகழ்வோடு ஒப்புமைப்படுத்துவது.
உவமை, உவமிக்கும் பொருளைவிட உயர்ந்தது.
உவமைத்தொடரில் உவமை முன்னும், பொருள் பின்னுமாக வரும்.
(எ.கா.) மதி போன்ற முகம்:  மதி – உவமை; முகம் - உவமேயம்

உருவகம் என்பது, 
கவிஞர், தாம் கருதிய பொருளையும் ஒப்புமைப் பொருளையும் (உவமையையும்) வெவ்வேறு எனக் கூறாமல், இரண்டும் ஒன்றெனக் கூறுவது உருவகம்.
உருவகத்தொடரில் பொருள் முன்னும், உவமை பின்னுமாக வரும்.
(எ.கா.) முகமதி: முகம் - உவமேயம் ;  மதி – உவமை. 
இங்கு இரண்டும் ஒன்றெனக் கூறப்பெற்றது.

உவமை             உருவகம்
தாமரைமுகம்         முகத்தாமரை
தேன்மொழி             மொழித்தேன்
பவளவாய்             வாய்ப்பவளம்
முத்துப்பல்             பல்முத்து

4 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற