| குழு | ஆய்வு/பணி |
|---|---|
| TSR சுப்பிரமணியம் குழு | புதிய கல்விக் கொள்கை |
| தருண் ராமதுரை குழு | இந்திய குடும்ப நிதி ஆய்வு |
| அமிதாப் கண்ட் குழு | அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை எளிமையாக்குதல் |
| கோபால் முகர்ஜி குழு | வருமான வரிக்கொள்கை |
| சங்கர் ஆச்சார்யா குழு | புதிய நிதியாண்டு நாட்களில் மாற்றம் |
| சுதர்சன் குழு | இந்திய டிஜிட்டல் வங்கி ஆய்வு |
| அரவிந்த் சுப்பிரமணியம் குழு | பயிறு வகைகளின் தட்டுப்பாட்டினை சீர்செய்ய |
| அரவிந்த் பெனாகிரியா குழு | அனைந்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவினை சீர்செய்ய |
| மார்க்கண்டேய கட்ஜூ குழு | லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த |
| மிகிர்ஷா குழு | நிலத்தடிநீர் குறித்து ஆராய |
| அபிநவ் பிந்த்ரா குழு | ஒலிம்பிக் குழுவில் துப்பாக்கி வீரர்களின் குறைகளை ஆய்வு செய்ய |
| மதுகுர் குப்தா குழு | எல்லைப்பாதுகாப்பு |
| பிரசாத் குழு | காஷ்மீர் கலவரம் குறித்து ஆய்வு செய்ய |
| கிரிதர் மாளவியா குழு | கங்கை நதிநீர் இன்னல்கள் குறித்து ஆய்வுசெய்ய |
| மாதவ் சிட்டேல் குழு | கங்கை தூர் வார்தல் குறித்து ஆய்வு செய்ய |
| ஜேக்கப் குழு | அரசுப்பணியாளர்களின் (Group A) கோரிக்கை குறித்து ஆய்வுசெய்ய |
| அசோக்குமார் குழு | ஸ்காப்பியன் நீர்மூழ்கி கப்பலின் ரகசியம் கசிந்தது குறித்து ஆய்வுசெய்ய |
Current affairs 2016 in tamil
Current affairs 2016 Model question paper pdf
download more study materials



No comments :
Post a Comment