1.
கடந்த வருடம் குருப் நான்கு தேர்வு போன்றே பள்ளி புத்தக தரத்தில்தான்
வரும்னு நினைச்சி ஸ்கூல் புத்தகத்தலயே தயாரிப்பை சுருக்கி கொண்டது...
2. போன தடவ நா 178 வரைக்கும் வந்தேன்..இந்த தடவ எனக்கு நல்லா சான்ஸ்
இருக்குனு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டு நேத்து ஒரே அடில ஐயோ சாமி இது வேற
ஆள் போலயே ன்னு திரும்ப வந்தது.. போன வருஷம் அடிச்சது சின்ன குழந்தை..இந்த
வருஷம் அடிச்சது மைக் டைசன்
3. எல்லா தேர்வுகளிலும் பண்ண அதே சில்லி mistakes இந்த தடவையும் பண்ணது...
4. குருப் நான்கு தானே... நம்ம எவ்ளோ படிச்சு இருக்கோம்..இதலாம் ஜுஜுபி டா ன்னு போயிட்டு ஹால்ல உள்ளுக்குள்ள கதற கதற அழுதது.. நல்ல வேல உள்ள அழுதா வெளிய கேக்காது..கேட்டு இருந்தா ஒட்டு மொத்த தேர்வு மையமும் ஒட்டு மொத்த தமிழ் நாடே மரண ஓல மையமாக காட்சி அளித்திருக்கும்
5. முத்த இரண்டு மாசம் ஏனோ தானோ ன்னு படிச்சிட்டு கடைசி காலத்துல ராமா ராமா ன்னு படிச்சது...இப்ப ஆரம்பத்திலே வேகத்தை கூட்டி இருக்கலாமோ ன்னு பீல் பண்றது...
6. 1008 வாட்ஸ் குருப்ல தினமும் கேள்வி பதில் விளையாட்டு... இப்ப 108 ல போற நிலைமைக்கு ஆள் ஆயிட்டோமா ? எல்லா குருப்ல யும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. சுருக்கிகோங்க
7. நடப்பு நிகழ்வுகளை குறைஞ்சுது இரண்டு மாத இதழ்களோடு முடிக்காம முகநூல் பேப்பர்ன்னு ஒரு லட்சம் pdf படிச்சது.. நேத்து ஒன்னும் நியாபகம் வந்து இருக்காதே ?
8. போன குருப் 2A எக்ஸாம் முடிஞ்சப்பவே அடுத்த எக்ஸாம் க்கு படிக்காம என்ன கட் ஆப் ன்னு ஏலம் விட்டு கேள்வி கேட்டு அதுலயே ஒரு மாசத்தை தொலைச்சது
9. குருப் நான்கு க்கு ன்னு படிக்கும் போது AE/JE/BE/CE/ME ன்னு இருக்குற எல்லா E க்கும் ஒரே நேரத்துல தேர்வு வந்தது.... இலக்கு சிதறி எல்லாம் சிதறு தேங்காய் ஆனது இப்போ
10. சுய ஊக்கம் இல்லாம எப்ப பாத்தாலும் முடியுமா முடியுமா ன்னு கேள்வி கேட்டுகேட்டே படிச்சது.. முடியும் முடியும் ன்னு படிச்சு இருக்கணும்....
இப்பவாவது அடுத்த எக்ஸாம்-க்கு என்ன செய்யணும் / என்ன செய்ய கூடாதுன்னு தெரியுதா ?

அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி நிலையம்
திருநெல்வேலி
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி நிலையம்
திருநெல்வேலி
No comments :
Post a Comment