# மகா அசோகர்

அசோகரின் இயற்பெயர் அசோகவர்த்தனன்
அசோகர் என்பதின் பொருள் துக்கமற்றவன்
அசோகரின் பட்டப்பெயர்கள் தேவனாம்பிரியர், பிரியதரிசி
தேவனாம்பிரியர் என்பதின் பொருள் அழகிய தோற்றம் உடையவன்
அசோகரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது கலிங்கப்போராகும் (கி.மு. 261)
இந்தியா முழுவதும் ஆட்சி செய்த முதல் ஆட்சியாளர் அசோகர்
அசோகர் 3வது புத்த சமய மாநாட்டினை பாடலிபுத்திரத்தில் நடத்தினார்.
அசோகாரின் வம்சமான மெளரிய வம்சத்தின் கடைசி மன்னன் பிரிகத்ரதா
மெளரியர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம்
மெளரியர்களின் அமைச்சரவையின் பெயர் மந்திரி பரிஷத்
மெளரியர் ஆட்சியில் நிலவரி வசூலிப்பவர் சமகர்த்தா
மெளரியர் ஆட்சியில் வரி வசூலிப்பவர் யுதா
அரண்மனையின் வாயில் காப்பாளன் பிரதிகாரன்
கோட்டையின் தலைமை நிர்வாகி துர்கபாலன்
read more & download pdf file

2 comments :

  1. can u give the details all kings like asokega

    ReplyDelete
  2. can u give the details all kings detailslike asokga

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற