தமிழகத்தின் சிறப்புகள்


மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி

நீளமான கடற்கரை – மெரினா 13 கி.மீ நீளம்.  உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை

மிகப் பெரிய தொலைநோக்கி – காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது.  உலகில் 18 வது)

மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2,636 m)

மிக நீளமான ஆறு – காவிரி (760 கி.மீ)

தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடித் துறைமுகம்

மலைவாசஸ்தலங்களின் ராணி – உதகமண்டலம்

தமிழ்நாட்டு மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)

முதல் இருப்புப் பாதை – ராயபுரம்-வாலாஜா (1856)

முதல் மாநகராட்சி – சென்னை (26-09-1688)

முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்ரன் (1829)

முதல் வானொலி நிலையம் – சென்னை மாநகராட்சி வளாகம் 1930

முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந்திரன்

முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீபி

தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் – தஜ்சாவூர்

மிகப் பெரிய கோயில் – பிரகதீஸ்வரர் கோயில் – தஜ்சை

மிகப் பழைய அணைக்கட்டு – கல்லணை

மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) – சென்னை (174 கி.மீ)

மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) – தருமபுரி (9622 கி.மீ)

அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி (88.11%)

மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர் (4,86,971)

மிக உயர்ந்த கோபுரம் – திருவில்லிபுத்தூர்

மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

மிகப் பெரிய பாலம் – பாம்பன் பாலம்

தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்

மலைகளின் இளவரசி – வால்பாறை

முதல் பெண் தலைமைச் செயலாளர் – திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை – திருமதி.லத்திகா சரண் 

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc

19 comments :

  1. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு! மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. thottapatta is highest mountain in tamil nadu

    and annaimudi is hightest mountain in south india which is in kerala(Near munnar)

    pls do the correction

    Regargads
    MS Kani
    Mobile 9840990834

    ReplyDelete
  3. super very use full ..thanks

    ReplyDelete
  4. super,useful website, thank you so much.....

    ReplyDelete
  5. can you please tell the current largest area in which district because dharmapuri was split into krishnagiri.

    ReplyDelete
  6. Its vry usefull

    ReplyDelete
  7. thanks.. its very use full..

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. very very useful thank you

    ReplyDelete
  10. very use ful patterns

    ReplyDelete
  11. Kodaikonal is the princess of mountain

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற