1. எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நற்றிணை
(D) புறநானூறு
See Answer:
2. கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நற்றிணை
(D) புறநானூறு
See Answer:
3. குணவாயில் கோட்டத்தி தங்கியிருந்த துறவி?
(A) இளங்கோ
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) மாதவி
(D) கவுந்தியடிகள்
See Answer:
4. கீழ்க்கண்டவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் அன்று?
(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) ஏலாதி
(D) நெடுநல்வாடை
See Answer:
5. உலகியல் நிலையாமையைப் பற்றிக் கூறும் நூல்?
(A) நந்திக்கலம்பகம்
(B) நாலடியார்
(C) கலித்தொகை
(D) முதுமொழிக்காஞ்சி
See Answer:
6. செருஅடுதோள் என்ற பட்டப் பெயரால் குறிக்கப்படுவர்?
(A) கணிமேதாவியார்
(B) உருத்திர சண்மர்
(C) நல்லாதனார்
(D) பாரதியார்
See Answer:
7. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடு?
(A) சந்திரன் சுவர்க்கி
(B) அபுல் காசிம் மரைக்காயர்
(C) சடையப்ப வள்ளல்
(D) உமறுப்புலவர்
See Answer:
8. தமயந்தி எந்த நாட்டு இளவரசி?
(A) நிடதநாடு
(B) விதர்ப்ப நாடு
(C) மகதநாடு
(D) வருசநாடு
See Answer:
9. மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?
(A) வால்மீகி
(B) வேதவியாசர்
(C) கம்பர்
(D) வில்லிபுத்தூரார்
See Answer:
10. ஒட்டக்கூத்தர் எழுதியது?
(A) உத்தரகாண்டம்
(B) யுத்தகாண்டம்
(C) சுந்தரகாண்டம்
(D) பாலகாண்டம்
See Answer:
No comments :
Post a Comment