1. பரசமயக்கோளரி என்பது யாருடைய வேறு பெயர்?
(A) திருஞானசம்மந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
See Answer:
2. திருச்சிற்றம்பலக் கோவை என அழைக்கப்படும் நூல் எது?
(A) திருக்கோவையார்
(B) திருமுருகாற்றுப்படை
(C) பெரிய புராணம்
(D) திருவிளையாடற் புராணம்
See Answer:
3. கதைக் களஞ்சியம் எனப் போற்றப்படும் நூல் எது?
(A) சூளாமணி
(B) நல்வழி
(C) பெருங்கதை
(D) நீலகேசி
See Answer:
4. விச்சை வீரன் என அழைக்கப்பெறுபவன் யார்?
(A) உதயணன்
(B) கோவலன்
(C) இராமன்
(D) கர்ணன்
See Answer:
5. போருக்கு காரணம் பொறாமை எனக் கூறும் நூல் எது?
(A) சூளாமணி
(B) நல்வழி
(C) பெருங்கதை
(D) நீலகேசி
See Answer:
6. அகலகவி என அழைக்கப்படும் நூல் எது?
(A) குண்டலகேசி
(B) பெரியபுராணம்
(C) பெருங்கதை
(D) மணிமேகலை
See Answer:
7. நவகோடி நாராயணன் பற்றிய நூல் எது?
(A) வளையாபதி
(B) குண்டலகேசி
(C) பெருங்கதை
(D) நீலகேசி
See Answer:
8. விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) பெரியபுராணம்
(D) சீவகசிந்தாமணி
See Answer:
9. மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்; இறந்த ஊர் எது?
(A) பூம்புகார்
(B) காஞ்சிபுரம்
(C) மதுரை
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:
10. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) பெரியபுராணம்
(D) சீவகசிந்தாமணி
See Answer: