திணைகள், ஐவகை நிலங்கள், அவற்றின் கருப்பொருள், உரிப்பொருள், முதற்பொருள், தெய்வங்கள், நில அமைப்பு இது போன்ற கேள்வி பதில் இடம் பெறாத கேள்வித்தாளே இல்லை எனலாம்.
நேரடி கேள்வியாகவோ, பொருத்துக அல்லது பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கும் கேள்வி அமைப்பிலோ இடம் பெறுகிறது. எனவே கீழே உள்ள அட்டவணை நன்கு படித்து பொருள் உணர்ந்தால் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
No comments :
Post a Comment