TNPSC VAO Exam - கிராம நிர்வாக நடைமுறைகள் - வரி விலக்கும் வரிச் சலுகையும்
- நிலச் சொந்தக்காரர்கள் நிலவரி. வட்டி அபராதம் செலுத்தாமல் இருந்தால் நிலம் கையகப்படுத்தப்படும்.
- 12 வருடங்களுக்குள் திருப்பிக்கொள்ள வேண்டும்.
- பொதுப்பணித்துறை அதிகார வரம்பிற்குட்டபட்ட நீர் நிலைகளில் மீன்வள குத்தகை மீன் வளக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விடப்படுகின்றன.
- ஒருவருக்கு புன்செய் தரத்தீர்வைக்கு ஈடான நன்செய் தரதீர்வை 5 ஏக்கருக்குள் நன்செய் நிலம் வைத்திருந்தால் தள்ளிக் கொடுக்க வேண்டும்.
(10 to 20) மனைக்கு வரி - 1.5%
தர்ம (ம) சமய நிறுவனங்களுக்கு வரி விலக்கு (பிரிவு - 27(1) )
சமுதாய பொழுது போக்கு (சினிமா. களியாட்டம்) வரிவிலக்கு - 50%
சிறு தொழில் (தொழிற்சாலைகளுக்கு) வரிவிலக்கு - 25%
சங்கீதம், நாட்டியம் (சபைகளுக்கு) வரிவிலக்கு - 50%
திரையரங்குகளுக்கு வரிச் சலுகை (10%)
குடிசைப் பகுதி வரிச் சலுகை - முழு வரிச்சலுகை
நகர்புறம் வரிச் சலுகை 50%
ரொக்கப் பணம் பதிவேடு தண்டல் மூலம் செலுத்தலாம்.
கேட்பு வசூல் பதிவேடு பாக்கிப் பதிவேடு எனப்படும்.
தாய் பத்திரம் எனப்படுவது இணைப்புப் பத்திரங்கள் எனப்படும்.
TNPSC VAO EXAM STUDY MATERIALS PDF DOWNLOAD
TNPSC General Tamil Study Materials free download
TNPSC STUDY MATERIALS: TNPSC GENERAL TAMIL PART-1
TNPSC General Tamil Study Materials | தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
No comments :
Post a Comment