TNPSC VAO Exam | Basics of Village Administration Question Answer


1. தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?
(A) 1981
(B) 2005
(C) 2003
(D) 1992
See Answer:

2. வருவாய்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றுகளின் வகைகள்?
(A) 8
(B) 12
(C) 6
(D) 16
See Answer:

3. பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் எப்போது அமுலுக்கு வந்தது?
(A) 1972
(B) 1980
(C) 1986
(D) 1967
See Answer:

4. கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது?
(A) வட்டாட்சியர்
(B) மண்டல வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) மாவட்ட வருவாய் அலுவலர்
See Answer:

5. கிராம நிர்வாக அலுவரின் நேரடி நியமனத்திற்கு எது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது?
(A) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம்
(B) ஒவ்வொரு வட்டம்
(C) ஒவ்வொரு மாவட்டம்
(D) ஒவ்வொரு மண்டலம்
See Answer:

6. 'அ' பதிவேடு நடைமுறையில் எத்தைன கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது?
(A) 11
(B) 8
(C) 10
(D) 6
See Answer:

7. கைப்பற்று நிலம் எத்தனை ஆண்டுக்காலத்திற்கு மேல் அனுபோகம் இருந்தால் பட்டா மாறுதல் செய்யலாம்?
(A) 12 ஆண்டுகள்
(B) 8 ஆண்டுகள்
(C) 10 ஆண்டுகள்
(D) 6 ஆண்டுகள்
See Answer:

8. கீழ்க்கண்டவற்றில் 50 சதவீதம் வரிவிலக்கு பெறுவது?
(A) சிறுதொழில் நிறுவனம்
(B) சங்கீதம், நாட்டியம் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் சபை
(C) குடிசைப்பகுதி
(D) தர்ம (அ) சமய நிறுவனங்கள்
See Answer:

9. சென்னையில் நிலத்தீர்பாயம் நீதிபதியாக செயல்படுபவர்?
(A) நகர்புற நிலவரி உதவி ஆணையர்
(B) மாவட்ட வருவாய் அலுவலர்
(C) நகர்புற நிலவரி வட்டாட்சியர்
(D) வட்டாட்சியர்
See Answer:

10. இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன்தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை
(A) பேஷ்குஷ்
(B) ஜோடி
(C) சொந்தம்
(D) ஜமீன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற