முதல் மைசூர் போர் கி.பி.1767-69 :
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.
Sheik Hussain (Jana) shortcut
MyMaManSri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்
Swapna Karthick shortcut
செந்தில் மண்டையை சீவு
1வது உடன்படிக்கை - செந்தில் - சென்னை உடன்படிக்கை
2 வது உடன்படிக்கை - மண்டை - மங்களூர் உடன்படிக்கை
3 வது உடன்படிக்கை - சீவு - சீரிரங்கம் (ஸ்ரீரங்கம்)
super
ReplyDelete