(A) மும்பை, திருச்சி
(B) திருச்சி, மைசூர்
(C) டெல்லி, திருச்சி
(D) மைசூர், திருச்சி
See Answer:
2. தமிழக அரசு வழங்கும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை 2015 ல் பெற்றவார்?
(A) கலையரசி
(B) வளர்மதி
(C) ஜோதிமணி
(D) சங்கீதா
See Answer:
3. நோபாள நாட்டிற்கு எந்நோயைக் கட்டுப்படுத்த இந்தியா 69 மில்லியன் பணம் வழங்கியுள்ளது?
(A) சின்னம்மை
(B) பன்றிக்காச்சல்
(C) எபலோ
(D) தைராய்டு வீக்கம்
See Answer:
4. தற்போது வரி மேலாண்மை சீர்திருத்தக் குழுவுக்கு (Tax Administration Reform Commission) தலைமை வகிப்பவர்?
(A) அர்விந்த் மரியம்
(B) பார்த்த சாரதி ஷோம்
(C) சுபம் பானர்ஜி
(D) நேகா குப்தா
See Answer:
5. IS பயங்கரவாதிகள் கொடூர கொலைகளை வெளியிட்டு வரும் ஊடகம்
(A) NTI
(B) ஃபார்க்கான்
(C) கியூட்டோ
(D) அல்-ஜசிரா
See Answer:
6. இந்தியாவின் முதல் பவழ தோட்டம் அமையவுள்ள மிதாப்பூர் கடற்கரை எங்குள்ளது?
(A) கோவா
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) குஜராத்
See Answer:
7. தமிழ்நாட்டில் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்ட இடம்?
(A) சென்னை
(B) கோவை
(C) திருச்சி
(D) மதுரை
See Answer:
8. உலக வர்த்தக மாநாடு 2015 (WTO | Ministerial conferences) எங்கு நடைபெறவுள்ளது
(A) பாலி
(B) சியாட்டில்
(C) நைரோபி
(D) ஜெனிவா
See Answer:
9. 2015 ஜனவரியில் இந்தியாவின் முதன் சி.என்.ஜி ரயில் கீழ்க்காணும் எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது?
(A) டெல்லி - ஆக்ரா
(B) ரோஹ்டக் - சண்டிகர்
(C) டெல்லி - சண்டிகர்
(D) ரிவாரி - ரோஹ்டக்
See Answer:
10. இந்தியாவின் கீழ்க்கண்ட எந்த மாநிலம் முதன் முறையாக காகிதமற்ற மாநில நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது?
(A) உத்தரகண்ட்
(B) ஹிமாச்சல் பிரதேசம்
(C) கர்நாடகம்
(D) கோவா

sir very useful gk
ReplyDelete