Instructions for PSTM Candidates

Tamil Medium :Persons Studied in Tamil Medium (PSTM) have to produce the evidence, such as Transfer Certificate, Provisional Certificate / Convocation Certificate / Degree Certificate / Certificate if needed mark sheets after received from the Board or University or from the Institution, with a recording that he / she studied prescribed educational Qualification in Tamil Medium as per G.O.(Ms.)No.145, Personnel and Administrative Reforms (S) Department dated 30.09.2010 and G.O.(Ms.) No.40, Personnel and Administrative Reforms (S) Department dated 30.04.2014. If no evidence for ‘Persons studied in Tamil Medium’ is available as said, then a certificate shall obtained from the Head of the Institution as given below:--

PSTM Certificate (Prescribed Format)


தமிழில் பயிற்று மொழி: அரசு ஆணை (நிலை) எண்.145, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்(எஸ்) துறை, நாள் 30.09.2010 மற்றும் அரசு ஆணை (நிலை) எண்.40, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்(எஸ்) துறை, நாள் 30.04.2014ன் படி தமிழ் பயிற்று மொழியில் பயின்றதற்கான (PSTM) இட ஒதுக்கீடு பெற அதற்குறிய சான்றாக நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை தமிழ் வழியில் பயின்றதை பதிவு செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழாகவோ, தற்காலிகச் சான்றிதழாகவோ, பட்டச் சான்றிதழாகவோ, அல்லது மதிப்பெண் சான்றிதழாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு சான்றேதும் இல்லாத நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பயிற்று மொழியில் பயின்றதற்குரிய சான்றிதழினை (PSTM Certificate) முறையான படிவத்தில் தாம் பயின்ற கல்வி நிறுவனத்தின் தலைமையிடமிருந்து (Head of the Institution) பெற்றிருக்க வேண்டும்.
PSTM சான்றிதழ் (முறையான படிவம்) 

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற