சார்க் அமைப்பு (SAARC)

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.
தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தலைமையகம் : காட்மண்டு (நேபாளம்)
நிறுவப்பட்ட நாள் :     டிசம்பர் 8, 1985
நிறுவனர் : ஜியாவூர் ரஹ்மான் (ஆலோசனை வழங்கியவர்)
-->

1வது மாநாடு நடைபெற்ற இடம் : 7, 8.12.1985 (வங்காளதேசம்)
2வது மாநாடு நடைபெற்ற இடம் : 16.11.1986 பெங்களூரு (இந்தியா)
16வது மாநாடு நடைபெற்ற இடம் : 2010 திம்பு (பூட்டான்)
17வது மாநாடு நடைபெற்ற இடம் : 2011 மாலத்தீவு


தற்போதைய உறுப்பினர்கள் :
  • ஆப்கானிஸ்தானின் 
கொடி ஆப்கானிஸ்தான்
  • வங்காளதேசத்தின் 
கொடி வங்காளதேசம்
  • பூட்டானின் கொடி பூட்டான்
  • இந்தியாவின் கொடி இந்தியா
  • மாலைதீவுகளின் கொடி மாலை தீவுகள்
  • நேபாளம் கொடி நேபாளம்
  • பாக்கித்தானின் 
கொடி பாகிஸ்தான்
  • இலங்கையின் கொடி இலங்கை 
-->

பார்வையாளர்கள் :
  • சீனக் குடியரசு
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • ஈரான்
  • ஜப்பான்
  • தென் கொரியா
trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, government teacher post, Bank Jobs, Police Job, USAJOBS - Student Jobs, job in singapore, work at home, computer jobs, Government Jobs, USA.gov, Find Singapore Jobs, Apply for Singapore Jobs Government Jobs Direct, Hotel manager post, tamilnadu govt job, hair remover

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற