2012 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள்

1900 முதல் இந்தியா ஒலிம்பி்க்கில் பங்கேற்று வருகிறது.
2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கி்ல் 3 பதக்கங்கள் (1தங்கம், 2 வெண்கலம்) வென்றிருந்தது.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் 6 (2 வெள்ளி, 4 வெண்கலம்) பதக்கங்களை வென்றது. ஓர் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற அதிகப்பட்ச பதக்கங்கள் இவையே. பதக்கப்பட்டியலை அலங்கரித்த 6 இந்திய வீரர்கள் பற்றிய விவரங்கள் :

வீரர் பெயர்

olympic 2012 news, London 2012 Olympics news, London 2012 Olympics photos, Olympic Schedule, 2012 Summer Olympic
Gold
olympic 2012 news, London 2012 Olympics news, London 2012 Olympics photos, Olympic Schedule, 2012 Summer Olympic
Sliver
olympic 2012 news, London 2012 Olympics news, London 2012 Olympics photos, Olympic Schedule, 2012 Summer Olympic
Bronze

மொத்தம்

சுஷில் குமார்0101
விஜய் குமார்0101
சாய்னா நெஹ்வால்0011
மேரி கோம்0011
ககன் நரங்0011
யோகேஸ்வர்0011

ககன் நரங் :
துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் 10மீ ஏர்ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தயா பெற்ற முதல் பதக்கம் இதுவே.

விஜய்குமார் :
இராணுவ வீரரான இவர் துப்பாக்கி சுடுதலில் 25மீ ரேபிட் பயர் பிஸ்டல்  பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.


சாய்னா நேவால்
பேட்மிண்டன் போட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவரே.
மேரிகோம்
முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயார் ஆவார்.


யோகேஷ்வர் தத்
மல்யுத்த வீரான இவர் ரீபேசாஜ் வாய்ப்பு மூலம் ஒரு மணிநேரத்தில் 3 பேரை தொடர்ச்சியாக வீழ்த்தி வெண்கப் பதக்கம் வென்றார். இவர் தனது பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்பணிப்பதாக அறிவித்தார்.

சுஷில்குமார்
இவர் மல்யுத்த பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  இது இந்தியாவின் 6வது பதக்கம் ஆகும்.


Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற