டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட ஐகோர்ட் இடைக்காலத்தடை


17 Aug 2012 05:00

(17 Aug) சென்னை: கடந்த 7ம் தேதி ந‌டைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது சின்னச்சாமி தனது மனுவில், தனது வினாத்தாளில் 200 கேள்விகள் இடம்பெற்றிருப்பதற்கு பதிலாக 195 கேள்விகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, டி.என்.பி. எஸ்.சி., நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

job in usa, job at singapure, job in uae, govt job, teacher job, hair remove, beauty, study in usa learn in english

3 comments :

  1. i sent sms to 9870807070, i not yet received any GK question

    ReplyDelete
  2. Do not Disturb இருந்தால் இந்த சேவை உங்களுக்கு கிடைக்காது. எனவே முதலில் அதனை நீக்க வேண்டும். அதற்கு 1909 எண்ணி்ற்று START 6 என்று டைப் செய்து SMS அனுப்பவும். பின்னர் உங்களுக்கு வரும் பதில் பின்பற்றி செய்யுங்கள்.
    மற்றொரு வழி :
    1909 எண்ணிற்கு கால் செய்து GOOGLE குரூப் SMS வர வேண்டும் எனவே, DND நீக்க சொல்லவும்.
    இதற்கு ஓரிரு நாட்கள் ஆகும். அதற்குப்பிறகு JOIN TNPSCTAMIL என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். இந்த சேவை உங்களுக்கு ஆக்டிவேட் ஆகிவிட்டதற்கான sms சில நிமிடங்களில் உங்களுக்கு வரும் அப்படி வரவில்லையென்றால் உங்களுக்கு இந்த சேவை கிடைக்கவில்லை என்று பொருள். DND நீக்கினால் மட்டுமே இந்த சேவை உங்களுக்கு கிடைக்கும்.

    ReplyDelete
  3. UNGA ARACIAL VELAIYATTA PADIPULA YANGA VALKILAYUM VELAIYADA VANDAM PLZ

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற