Basic of Village administration books in tamil

பொதுமக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள் யாவை?
12 சான்றுகள்

அவை
1.    சாதிச் சான்று
2.    பிறப்பிட/ இருப்பிடச் சான்று
3.    வருவானச் சான்று
4.    நாட்டினச் சான்று
5.    வாரிசுச் சான்று
6.    சொத்து மதிப்பு சான்று
7.    பிறப்பு/ இறப்பு சான்று
8.    ஆதரவற்ற குழந்தை சான்று
9.    ஆதரவற்ற விதவை சான்று
10.    கலப்புத் திருமண சான்று
11.    பள்ளிச் சான்றுகள் (தொலைந்ததற்காக)
12.    கணவரால் கைவிடப்பட்டவர் சான்று

அச்சடிக்கப்பட்ட நிரந்தர சாதிச்சான்று எப்பொழுது முதல் வழங்கப்படுகிறது?
1988

பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் சீர் மரபினருக்குச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்றோர் யார்?
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர்/ மண்டல துணை வட்டாட்சியர்/ மணடல துணை வட்டாட்சியர்/ துணை வட்டாட்சியர்

ஆதிதிராவிடர் மற்றும் இதர பிற்பட்டவகுப்புச் சான்று வழங்குபவர் யார்?
வட்டாட்சியர்

பழங்குடியினர் வகுப்புச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்?
வருவாய் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர், மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்

சென்னை மாவட்டத்தில் பழங்குடியினர் வகுப்புச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் யாருக்குள்ளது?
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்

சாதிச் சான்று வழங்கக் கோரும் விண்ணப்பத்தில் எவ்வளவு ரூபாய் நீதி மன்ற வில்லை ஒட்ட வேண்டும்?
நீதி மன்ற வில்லை ஒட்டத் தேவையில்லை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்புச் சான்று கோரும் போது ஆட்சேபணைகளை அறிய என்ன செய்ய வேண்டும்?

தாழ்த்தப்பட்ட வகுப்புச் சான்று யாருக்கு அளிக்கலாம்?
இந்து, சீக்கியர் அல்லது புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்

ஆதரவற்ற அனாதைக் குழந்தைக்கு எந்தச் வகுப்புச் சான்று வழங்கப்படுகிறது?
பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சான்று

Click and download basic of village administration study material

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற