GK QUESTION ANSWER | FREE ONLINE TEST


1. சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் எது?.
(A) ஐஸ்வால்
(B) காங்டாங்
(C) கோகிமா
(D) இம்பால்
See Answer:

2. முதல் மாநில சுயமரியாதை மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
(A) 1930 ‍ சென்னை
(B) 1929 - கடலூர்
(C) 1925 - சேலம்
(D) 1929 - செங்கல்பட்டு
See Answer:

3. ஐக்கிய நாடுகளின் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடம் எது?
(A) ஜெனீவா
(B) கொழும்பு
(C) டோக்கியோ
(D) நியூயார்க்
See Answer:

4. வேளாண்மையில் 'பொன் புரட்சி' எனப்படுவது இவற்றின் மிதமிஞ்சிய பெருக்கம்?
(A) எண்ணைய் வித்துக்கள்
(B) கடல் பொருட்கள்
(C) பழங்கள் உற்பத்தி
(D) கோழி உற்பத்தி
See Answer:

5. வட மேற்கு இரயில்வேயின் தலைமையிடம் எது?
(A) மாலிகான்
(B) கோரக்பூர்
(C) ஹீப்ளி
(D) ஜெய்ப்பூர்
See Answer:

6. பருத்தி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?
(A) முதல் இடம்
(B) இரண்டாம் இடம்
(C) மூன்றாம் இடம்
(D) நான்காம் இடம்
See Answer:

7. "திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் , தமிழன் எனும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது " - கூறியவர் யார்?
(A) தேவநேய பாவாணர்
(B) ஜி.யு.போப்
(C) ஈராஸ் பாதிரியார்
(D) கி.ஆ.பெ.விஸ்வநாதம்
See Answer:

8. இந்தியாவின் அலைசக்தி உற்பத்தி நிலையம் காணப்படும் இடம்..........?
(A) கல்பாக்கம்
(B) நாகப்பட்டினம்
(C) விழிஞ்சம்
(D) மும்பை
See Answer:

9. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் எது?
(A) தொட்டபெட்டா
(B) கஞ்சன் ஜங்கா
(C) ஆரவல்லா
(D) குருசிகார்
See Answer:

10. வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) பாலக்காட்டு கணவாய்
(B) பழனிக் குன்றுகள்
(C) செங்கோட்டை கணவாய்
(D) ஆத்தூர் கணவாய்
See Answer:

NEXT TEST
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற