TNPSC | Police | TRB Exam GK Question Answers - Free online Test


1. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

2. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தவர்?
(A) வாஜ்பாய்
(B) ராஜீவ்காந்தி
(C) இந்திராகாந்தி
(D) வி.பி.சிங்
See Answer:

3. லோக் அதாலத் தொடங்கப்பட்ட வருடம்?
(A) 1987
(B) 1992
(C) 1985
(D) 1985
See Answer:

4. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நிதிமன்றம் வேண்டும் என்று எந்த ஷரத்து கூறுகிறது?
(A) 63
(B) 213
(C) 214
(D) 226
See Answer:

5. டெல்லி தேசிய தலைநகராக மாற்றிய வருடம்?
(A) 1911
(B) 1991
(C) 1990
(D) 2001
See Answer:

6. சிறுபஞ்சமூலம் ......................... நூல்களுள் ஒன்று
(A) பத்துப்பாட்டு
(B) எட்டுத்தொகை
(C) பதினெண்கீழ்க்கணக்கு
(D) பதினெண்மேல்கணக்கு
See Answer:

7. தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) பீகார்
See Answer:
8. உலகின் மிகப் பெரிய வைரச்சுரங்கம் எங்கு உள்ளது?
(A) தென் ஆப்ரிக்கா
(B) சவுதி அரேபியா
(C) நெதர்லாந்து
(D) இந்தியா
See Answer:

9. ஜம்மு மற்றும் காஷ்மீரின் அங்கீகார மொழி?
(A) உருது
(B) இ்ந்தி
(C) சமஸ்கிருதம்
(D) மராட்டி
See Answer:

10. நம்நாட்டில் ஆழ்கடலில் பெட்ரோல் எடுக்கப்பட்ட முதல் இடம்?
(A) குஜராத்
(B) மும்பை
(C) கேரளா
(D) தமிழ்நாடு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

5 comments :

  1. Calcutta (now Kolkata) was the capital of India during the British Raj until December 1911.but yor answer is 1991 can you clarify.

    ReplyDelete
  2. ua crct mari selvam....i too found tat....

    ReplyDelete
  3. ua crct mari selvam....i too found tat....

    ReplyDelete
  4. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. read more

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற