Current Affairs Questions & Answers


1. நாட்டின் முதலாவது சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் இயங்க உள்ள விமான நிலையம்?
(A) ஹைதராபாத்
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) கொச்சி
See Answer:

2. பின்வரும் வங்கிகளில் எந்த அமைப்புச்சாரா வங்கி (DHANCHAYAT) ஆதாரங்களில் இருந்து பணம், கடன், ஆபத்துக்களை அறிய உதவும் வகையில் ஒரு விழிப்புணர்வு கல்வி படம் வெளியிட்டுள்ளது
(A) ICICI
(B) SBI
(C) IOB
(D) HDFC
See Answer:

3. பசுமைக்குடில்களை அமைக்க பரிந்துரைத்துள்ள கமிட்டி எது?
(A) சுப்ரமணியம் கமிட்டி
(B) வர்மா கமிட்டி
(C) விஷ்ணுசர்மா கமிட்டி
(D) நம்ரத் கவுர் கமிட்டி
See Answer:

4. எளிய முறையில் “பிராய்லி பிரிண்டர்” கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்தியர்
(A) துளசி கபார்டு
(B) பெமீனா
(C) சுபம் பானர்ஜி
(D) நேகா குப்தா
See Answer:

5. ஒவ்வொரு மாதமும் இந்திய பிரதமர் மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?
(A) மன்கீபாத்
(B) ஸச்சா பாத்
(C) தில்கி பாத்
(D) மேரா பாத்
See Answer:

6. சிகரெட் மற்றும் புகையிலையை தடை செய்துள்ள மாநிலம் எது?
(A) பஞ்சாப்
(B) கேரளா
(C) அஸ்ஸாம்
(D) பீகார்
See Answer:

7. சமீபத்தில் புகைகளையும், துகள்களையும் கக்கி வரும் துரியப்லா [TURRIABLA] எரிமலை கீழ்க்காணும் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
(A) சிலி
(B) கோஸ்டாரிக்கா
(C) பிரேசில்
(D) கனடா
See Answer:

8. வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயுவின் அளவீட்டைக் கண்காணிக்க ஏதுவாக அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் சமீபத்தில் ஏவப்பட்ட செயற்கைகோள் எது?
(A) OCO2
(B) COC2
(C) OCO1
(D) COC1
See Answer:

9. முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே,அப்துல்கலாம் அவர்களின் நினைவிடம் அமைய உள்ள இடம்?
(A) தங்கச்சிமடம்
(B) பேக்கரும்பு
(C) ராமேஸ்வரம்
(D) அறியாங்குண்டு
See Answer:

10. 66 வது குடியரசு தின விழாவில் முதல் முறையாக அணி வகுப்பு மரியாதையை நடத்திய விமானப்படை பெண் அதிகாரி
(A) திவ்யா அஜீத்
(B) பூஜா தாக்கூர்
(C) பஹலாச் நிஹலானி
(D) கமலா ரத்தினம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற