Group 2A & VAO Current Affairs Question Answers


1. 2015 ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்றவர்
(A) சானியா மிர்சா
(B) சானியா நேவால்
(C) மனோஜ்குமார்
(D) விஸ்வநாதன் ஆனந்த்
See Answer:

2. இந்தியாவின் முதல் மெட்ரினோ திட்டம் எந்த நகரத்தில் தொடங்கவுள்ளது?
(A) சென்னை
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) பெங்களூரு
See Answer:

3. 2015 ஸ்வீடன் கிராண்ட் பிரி துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்கள் 10மீ ஏர் ரைபிலில் புதிய உலக சாதனை படைத்தவர்?
(A) அபுர்வி சந்தேலா
(B) தேஸ்வால்
(C) நாடியா
(D) சுருதி வோரா
See Answer:

4. உலக குழந்தைகள் திரைப்படத்திருவிழா’2015 நடைபெற்ற இடம் ?
(A) சென்னை
(B) மும்பை
(C) டெல்லி
(D) ஹைதராபாத்
See Answer:

5. கனடா நாட்டின் பாராளுமன்றத்தின் மூன்றாவது பொதுமொழியாகவுள்ள மொழி எது?
(A) பஞ்சாபி
(B) ப்ரெஞ்சு
(C) குஜராத்தி
(D) தமிழ்
See Answer:

6. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி மாஸ்ட் எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது
(A) இராஜஸ்தான்
(B) மத்தியப்பிரதேசம்
(C) குஜராத்
(D) அரியானா
See Answer:

7. தூய்மை இந்தியா திட்டத்திற்கான முதல் சர்வதேச திறன் கருத்தரங்கு நடைபெற்ற இடம்?
(A) கல்கத்தா
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) ஹைதராபாத்
See Answer:

8. கீழ்க்கண்ட எந்த நாடு சமீபத்தில் (2016) ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது?
(A) வடகொரியா
(B) இஸ்ரேல்
(C) ஈரான்
(D) சீனா
See Answer:

9. கேரள விளையாட்டுக் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் தடகள வீராங்கனை யார்?
(A) அஸ்வினி நாச்சியப்பா
(B) அஞ்சுபாபி ஜார்ஜ்
(C) பி.டி.உஷா
(D) சாந்தி சுந்தரராஜன்
See Answer:

10. நேபாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் சாசன வகைமையின் கீழ் முதன் முதலாக பதவியேற்ற பிரதமர்
(A) கிரிஜா பிரசாத் கொய்ராலா
(B) பிரச‌ண்டா
(C) கேபி ஷர்மா ஒளி
(D) பிஜாயா கச்சாதர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற