தமிழக அரசு விருதுகள் 2016

தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்காணும் பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்.

 
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு :

1. திருவள்ளுவர் விருது - 2016 : முனைவர் வி.ஜி.சந்தோசம்
2. தந்தை பெரியார் விருது - 2015 : வி.ஆர்.வேங்கன் தருமபுரி

3. அண்ணல் அம்பேத்கர் விருது - 2015 : எ.பொன்னுசாமி
4. பேரறிஞர் அண்ணா விருது - 2015 : பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா, காரைக்குடி
5. பெருந்தலைவர் காமராசர் விருது - 2015 : மருத்துவர் இரா. வேங்கடசாமி காந்தி நிகேதன், தே.கல்லுப்பட்டி
6. மகாகவி பாரதியார் விருது - 2015 : கவிஞர் பொன்னடியான்
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது - 2015 : முனைவர் வீ.ரேணுகாதேவி, மதுரை
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - 2015 : கி.வைத்தியநாதன், தினமணி ஆசிரியர்
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - 2015 : இரா.கோ. இராசாராம், மதுரை
 

2 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற