# இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனம்


1. இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது?
   ஷரத்து 352 முதல் 360 வரை
2. இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையை நடைபெறுவது தருணம் எது?
   தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது
3. அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை?
   1. தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)
   2. மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)
   3. நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)

4. தேசிய அவசரநிலைப்பிரகடனம் செய்ய ஏற்ற சூழல்கள் எவை?
   1. இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் போது
   2. இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும்
       என்று அச்சம் ஏற்படும் போது

   3. இந்தியாவில் ஆயுதம் தாங்கிய கலவரம் நிகழும் போது
5. குடியரசுத்தலைவர் எப்படி அவசரநிலைப்பிரகடனத்தை அறிவிக்கிறார்?
   மத்திய அமைச்சரவையின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்ற பிறக

read more & download pdf


No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற