TNPSC தேர்வு
என்ன செய்ய வேண்டும் இனி?
1. VAO 165+ ரிசல்ட் வருமா வராதா?
2. இனி பத்து மாதம் வேறு தேர்வு இல்லை என்ன செய்யலாம்?
3. மீண்டும் வேலைக்கு போகலாமா?
4. RRB /SSC தேர்வுக்கு படிக்கலாமா?
5. வங்கி தேர்வுக்கு படிக்கலாமா?
6. தப்புதான் பண்ணிவிட்டோமோ? படிக்க வராமல் இருந்து இருக்கலாமோ?
என ஆயிரம் ஆயிரம் குழப்பங்கள். நான் கடந்த பத்து நாட்களாக சந்திக்கும்
மற்றும் பேசும் பல சீனியர் மாணவர்கள் எல்லாம் இதே மனநிலையில் தான்
இருக்கிறார்கள்.
இங்கு எல்லா மாணவர்களிடமும் நான் பார்ப்பது தன்னபிக்கை
குறைவாக இருப்பதே. ஒரு நல்ல தளபதி ஒரு போரை தொடங்குமுன் தனது ஆயுதங்களை
தயார் செய்யவான். அது போல் நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது மீண்டும்
படிக்க தொடங்குவது தான். அதை செய்ய மறுப்பது பின் தேர்வு அறிவிப்பு வந்த
பின் படிக்க தொடங்குவது பின்வெற்றிக்கு அருகாமையில் வந்து தோல்வியை
தழுவுவது என காலம் போய் கொண்டே இருக்கும்.
நம் முன் இருக்கும் வழிகள் தான் என்ன? சரி என்ன செய்தால் நல்லது
1. இங்கு முதாலாவது வழி TNPSC GR II MAIN தேர்வுக்கு படிப்பது
TNPSC II PRELIMS 135 கேள்விக்கு மேல் சரியாக விடை அளித்து உள்ளவர்கள் முதன்மை தேர்வுக்கு தயாரவது.
மெயின் தேர்வு என்றவுடன் 155+ சரியாக விடை அளித்து உள்ள பல மாணவர்கள் கூட
TNPSC GR II முதன்மை தேர்வுக்கு தயாராக விட்டு விட்டு தொகுதி 4 அல்லது வேறு
வேலைக்கு படித்து கொண்டு இலக்கில்லாமல் இருக்கிறர்கள் நீங்கள் நினைப்பது
போல் TNPSC GR II MAIN கடினமான தேர்வு அல்ல அங்கு போட்டியே யார் 300
மார்க்கு முழுவதுமாக விடை அளிக்க போகிறார்கள் என்பதில தான்
இருக்கிறது.100000 பேர் போட்டி போடும் TNPSC GR IIA –IV விட வெறும் 3000
பேர் போட்டி போடும்( Out of 14200Approximately) முதன்மை தேர்வு கடினமாமனது
அல்ல. அதற்க்கு படித்து விட்டால் பின்னர் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம்
வரும் TNPSC 4 தேர்வு உங்களுக்கு எளிதாகிவிடும்.
2. இன்னும் முழுமையாக படித்து முடிக்காமல் இருப்பவர்களுக்கு( 120-140 கேள்விகள் விடை அளிப்பவர்கள்)
நீங்கள் செய்ய வேண்டியது முதலில் தொகுதி 4 தேர்வுக்கு தயாராக வேண்டும்
அதற்கு உங்கள் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் தயாராக
வேண்டும். பத்து மாதம் இருக்கிறதே இப்பொழுது என்ன அவசரம் என எண்ண வேண்டாம்
.போட்டி என்பது முன்பு போல் இல்லை குறந்தது 1 லட்சம் பேர் இப்பொழுது
படித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம் .
3.ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்களுக்கு
9300+ தார நிலையில் வேலை பார்த்து கொண்டு இருந்தால் TNPSC GR I MAIN
மட்டும் தயாராகுங்கள். மற்றவர்கள் TNPSC GR II முதன்மை தேர்வுக்கு தயாராவது
சிறந்தது. TNPSC IV ,VAO இருந்து கொண்டு TNPSC IIA தேர்வுக்கு நேரத்தை
வீணாக்க வேண்டாம். அதனால் பெரிய பயன் எதுவும் இல்லை .
4. SSC, ரயில்வே அல்லது வங்கி தேர்வுக்கு தயாரகிரவர்களுக்கு
இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு கணிதம் மற்றும்
ஆங்கில அறிவு எவ்வளவு இருக்கிறது என அறிந்து கொண்டு படிக்க தொடங்குங்கள்
இத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க சரியான பயிற்சி மையங்களோ அல்லது சுழல்
தமிழ்நாட்டில் இல்லை என்பதையும் மனதில் கொண்டு படியுங்கள் . என் நண்பன்
படிக்கிறான் என படிக்க வேண்டாம் நானே ஒரு சில மாணவர்கள் தங்கள் படிக்க
வேண்டும் என்ற ஒரு காரணத்திறக்காக தன நண்பர்களையும் படிக்க தூண்டி வழி தவறி
அழைத்து செல்வதை பார்த்ததால் இதை கூறுகிறேன். IAS தேர்வில் 10% இடங்களை
கைப்பற்றும் தமிழ்நாடு ஏன் SSC RAILWAY இத்தேர்வில் குறைந்த இடங்களையே பேர்
முடிகிறது என்பதையும் அறிந்து கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். வட மாநில
மாணவர்கள் எப்படி பாஸ் ஆகிறார்கள் என்பதையும் கேட்கும் பொழுது தான் பயம்
வருகிறது.
இது அனைவருக்குமான தேர்வு அல்ல எவர் ஒருவர் தன்னபிக்கையுடன் உள்ளனரோ
அவருக்கான தேர்வு. தன்னபிக்கையுடன் படிக்க ஆரம்பித்தால் வெற்றி உங்களுக்கே.
இதை படித்து விட்டால் பின்னர் TNPSC GR 1 & II முதன்மை தேர்வுக்
தயாராகும் பொழுது எளிமையாக இருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
மேற்குறிய தகவலகள் அனைத்து என்ன செய்யலாம் என முடிவெடுக்க தெரியாத
குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்குத்தான். இவர்களை தவிர
தன்னபிக்கையுடனும் பல மாணவர்கள் குறிப்பக பல மாணவிகள் தெளிவாக
இருக்கிறார்கள். அவர்கள் நடந்து முடிந்த தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்
பெற்றதை பற்றி கவலை இல்லை மீண்டும் முழுமனதுடன் படிக்க தொடங்கி விட்டார்கள்
என்பதையும் மறந்து விட வேண்டாம்.
Courtesy : Teacher, RADIAN Student Cum Faculty Mr. Karuppannan Ack
thanks sir
ReplyDeleteplease sir ethu mathiri adikadi solite irunga.
ReplyDeleteThanks for ur words sir..kindly suggest me how to prepare for group 2 main exams..I am new to tnpsc..kindly help me..
ReplyDeleteright words at right time
Deleteவட மாநில மாணவர்களின் வெற்றியின் ரகசியமாக நான் கருதுவது நடப்புக் கால கோள்விகள் ஏறக்குறைய வட மாநிலங்களை தழுவி அமைவதாலோ என்னவ
ReplyDeleteThank you
ReplyDeletesir i am 37 years old can i get through the tnpsc exam what post can i eligible?
ReplyDeleteplease advise me
Excepted cutt off group 2a mbc
ReplyDeleteRESPECTED SIR,
ReplyDeleteI Know that in group 2a non interview total post 1947, But sombody said that 1000 posts are increases by tnpsc. Is this True? and is there any chance to increases tnpsc group 2a vacancies???
In group 2A my cousin got 146/200
In VAO he got 169/200
OBC MEN
any chance to get posting????? Please reply me sir,
north indians win panradhukku mukkiya karanam avanga southa pathi neraiya padikuranga adhaiyum aazhama padikuranga..avangaludaiya sondha mozhiyil tamizh natai patriyum adhigam padikuranga anal nam manavargal thamizh nataimatrum padikuranga india muzhuvadhaiyum patri padithaldhan ssc rrb pass panna mudiyum.
ReplyDeletevery nice to your mail and useful to my friends
ReplyDelete