7-7-2012 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் வழக்கமாக அமையும் குரூப் 4 கேள்வியமைப்பு அதில் காணப்படவில்லை என்பதே.
தமிழில் 4 ஓரேழுத்து ஒருமொழி, 3 அகர வரிசைபடுத்துக, 3 நூல் நூலாசிரியர்...... என வழக்கமான அமைப்பில் இருந்து சற்று மாறியிருந்தது. குரூப் 4ல் பெரும்பாலும் காரணம் கூற்று கேட்கப்படுவதில்லை. குரூப் 2வில் தான் கேட்கப்பட்டு வந்தது.
இம்முறை குரூப் 4ல் அதிக அளவு காரணம் கூற்று இடம் பெற்று இருந்தது. இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும் என்று பலரும் நடப்பு நிகழ்வுகளில் கவனம் செலுத்தி படித்தி வந்திருந்தனர். ஆனால் நேர்மாறாக நடந்து. ஒரே கேள்வில் 4 கேள்விகள் இடம் பெறும் வகையான பொருத்துக மிக அதிக அளவில் இடம் பெற்றிருந்து. மேலும் கேள்வி நேரடியாக கேட்காமல் சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருந்தது. கேள்வித்தாளை படித்துப்பார்க்கவே நேரம் போதவில்லை. இதனால் பலருக்கும் 3 மணிநேரம் போதவில்லை. பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று பல மாதிரி தேர்வு எழுதியவர்கள் கூட பல கேள்விகளுக்கு நேரம் இன்மையால் பதில் அளிக்காமலேயே வந்து விட்டனர். பயிற்சி மையத்தில் 2.30 மணிநேரத்தில் தேர்வை எழுத்தி முடிப்பவர்களும் இடம் அடங்கும்.
இனிவரும் தேர்விகளில் இம்முறையே தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே குறைந்த நேரத்தில் விரைவாக விடையளிக்க இந்த தேர்வை முன் அனுபவமாக கொண்டு நன்கு பயிற்சி பெறுங்கள். அடுத்துவரும் தேர்வுகளில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Govt Job, Tamil Nadu Govt. Job, Job in USA, Make maney, TNTET, School Teacher Job, Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia. hair removal washington dc
any chances of 140 questions correct for bc get selected...
ReplyDeleteany chances of 140 questions for be get selected
DeleteTNPSC IV GROUP IS TOUGH AND NO ENOUGH TIME.
ReplyDeletenandri
ReplyDeleteQuestion paper selection committee scarred about us.
ReplyDeletewe are win.
GROUP IV QUESTION SELECTION COMMITTEE SCARRED ABOUT US.
ReplyDeleteSO WE ARE ALREADY WIN.
BOW BOW BOW.....
Mr.karthikeyan what do you really mean?
ReplyDeleteVAO QUESTION EPPADI IRUKKUMNU THAN THERIYALA........
ReplyDeletegood questions but time is not enough in my suggestion this questions(group 4 2012) reduce to 150
ReplyDeleteAma
ReplyDeletequsitn yappudi erunthu thu?
Ama qusitin paper yappudi erunthu thu..
ReplyDeleterompa kastama irunthathu.... iniyavathu nalla varaddum:
ReplyDeletehi padma,
ReplyDeleteQuestion paper kastama irundhathu..
12.5 laks application potti irundhanga athukkunnu ivlo kasdama tharakkudathu..velai kandippapa venum appadi -nnu ninakkaravanga 1 -laks per than .meethi application pattanga -nnu nanga kasta padarom...plz inimel quespaper eppadi adukkathinga..thz
bc,mbc sc, enkira sysyem maththanum ,,bc,mbc,allorum ore mathirithan padikkarom..but sc karanga mattum velaikku poranga...ithyai maththanum
ReplyDelete