ONLINE TNPSC GK TEST


1. லாப்ஸ் கொள்கை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) ராபட் கிளைவ்
(B) வாரன் ஹேஸ்டிங்
(C) வில்லியம் பெண்டிங் பிரபு
(D) டல்ஹெளசி பிரபு
See Answer:

2. எதிர்மின் கதிர்களைக் கண்டுபிடித்தவர்
(A) தாம்சன்
(B) சாட்விக்
(C) ரூதர்ஃபோர்டு
(D) கோல்ட்ஸ்டீன்
See Answer:


3. திட்டவிகித விதியை (மாறா விகித விதி) அறிவித்தவர்
(A) ப்ரௌஸ்ட்
(B) டால்டன்
(C) லவாய்சியர்
(D) பெர்னார்டு
See Answer:
-->
4. இது ஓர் எதிர்கால எரிபொருள் ஆகும்
(A) ஹைட்ரஜன்
(B) நைட்ரஜன்
(C) மீத்தேன்
(D) ஆக்ஸிஜன்
See Answer:

5. தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கும் இன்றியமையாத ஊட்டப்பொருட்கள் எத்தனை?
(A) 15
(B) 16
(C) 17
(D) 18
See Answer:

6. இயற்கை உரம் என்பது?
(A) கனிமப்பொருள்
(B) கரிமப்பொருள்
(C) இவை இரண்டும் கலந்தவை
(D) இவை இரண்டும் அல்லாதவை
See Answer:

7. பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி?
(A) மாலத்தியான்
(B) போர்டாக்ஸ் கலவை
(C) துத்துநாக பாஸ்பேட்
(D) ஆர்சனிக்
See Answer:
-->

8. தானியங்களில் உள்ளது?
(A) புரதம்
(B) கார்போஹைட்ரேட்
(C) புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்
(D) கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு
See Answer:

9. பின்வருவனவற்றில் எலிக்கொல்லி அல்லாதது எது? அ) மாலத்தியான் ஆ) போர்டாக்ஸ் கலவை இ) துத்துநாக பாஸ்பேட் ஈ) ஆர்சனிக்
(A) அ மற்றும் ஆ
(B) ஆ மற்றும் இ
(C) இ மற்றும் ஈ
(D) அ மற்றும் ஈ
See Answer:

10. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
(A) 30
(B) 31
(C) 32
(D) 33
See Answer:

 

trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

32 comments :

  1. very nice. if it is in english it will be too good.

    ReplyDelete
  2. it is very helpful. if it is in english it will be too good.

    ReplyDelete
  3. very nice keep on send in tamil.... thanks shyam.

    ReplyDelete
  4. very very nice. this website is vey useful for me

    ReplyDelete
  5. very useful for me this web kalaiarasi

    ReplyDelete
  6. very useful too me increase my knowledge

    ReplyDelete
  7. Very useful and informative...Thanks

    ReplyDelete
  8. Hi,

    It s vry useful website.Tanq for givig such a wonderful website.but in online examination i cant show my scors.automaticaly it switc to other pages when i press "get score" button plz somebody help me .

    ReplyDelete
  9. it was nice i like

    ReplyDelete
  10. supar.online exam.thankyou!

    ReplyDelete
  11. realy its help us to check our potential pls try to post many tests as much as possible

    ReplyDelete
  12. very much useful to increase g.k and it will helpful for tnpsc exams. By Jayaprakash, Kanchipuram

    ReplyDelete
  13. It is very usefull to TNPSC Exams.

    ReplyDelete
  14. Iam kalpan this website is very very useful for me

    ReplyDelete
  15. i am ramesh this website is very very useful for me.

    ReplyDelete
  16. bordeaux mixture is fungicide. malathion is the insecticide

    ReplyDelete
  17. if it s in english..very useful sir..

    ReplyDelete
  18. VERY USEFUL FOR THIS WEB SITE

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற