TNPSC ONLINE TEST Social Science

1. ஏகாதிபத்தியம் என்ற சொல் எம்மொழிச்சொல்லில் இருந்து வந்தது?
(A) பிரஞ்சு
(B) கிரேக்கம்
(C) லத்தின்
(D) ஆங்கிலம்
See Answer:

2. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) தவேகர் சூசி
(B) போதி தர்மர்
(C) புத்த தத்தர்
(D) ஆங்சான் சூயி
See Answer:

3. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
(A) கி.பி.1600
(B) கி.பி.1500
(C) கி.பி.1664
(D) கி.பி.1564
See Answer:

4.பாக்சார் புரட்சி நடைபெற்ற ஆண்டு?
(A) 1899
(B) 1764
(C) 1890
(D) 1767
See Answer:
More Detail:

5. பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
(A) கி.பி.1664
(B) கி.பி.1660
(C) கி.பி.1600
(D) கி.பி.1564
See Answer:

6. பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
(A) பதினைந்தாம் லூயின் அமைச்சரான கால்பெர்ட்
(B) பதினான்காம் லூயின் அமைச்சரான கால்பெர்ட்
(C) பதினான்காம் லூயி
(D) பதினைந்தாம் லூயி
See Answer:

7. வங்காளத்தை ஆளும் உரிமையை ஆங்கிலேயர் யாரிடமிருந்து பெற்றனர்?
(A) ஜஹாங்கீர்
(B) சிராஜ் உத் தெளலா
(C) மீர்காசிம்
(D) இரண்டாம் ஷா ஆலம்
See Answer:

8. முதலாம் அபினிப்போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை எது?
(A) அபினி உடன்படிக்கை
(B) ஹாங்காங் உடன்படிக்கை
(C) மக்காவோ உடன்படிக்கை
(D) நான்கிங் உடன்படிக்கை
See Answer:


9. துணைப்படைத்திட்டம் மற்றும் வாரிசு இழப்புக்கொள்கையுடன் தொடர்புடையவர்கள்?
(A) வெல்லெஸ்லி பிரபு மற்றும் கானிங் பிரபு
(B) வெல்லெஸ்லி பிரபு மற்றும் டல்ஹெளசி பிரபு
(C) கானிங் பிரபு மற்றும் டல்ஹெளசி பிரபு
(D) வாரன்ஹேஸ்டிங் மற்றும் டல்ஹெளசி பிரபு
See Answer:

10. நான்கிங் உடன்படிக்கையின்படி சீனா, இங்கிலாந்திற்கு தாரை வார்த்த தீவு எது?
(A) ஹாங்காங்
(B) பிலிப்பைன்ஸ்
(C) காண்டன்
(D) மக்காவோ
See Answer:

 

   Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

8 comments :

  1. Super question. Please try to increase the number of questions.

    ReplyDelete
  2. question no 4 ans is: B; 7:A;

    ReplyDelete
    Replies
    1. கொடுக்கப்பட்டுள்ள விடைகள் முற்றிலும் சரியானவையே

      Delete
  3. Hi,
    please anybudy pleace clear my duoght...
    i completeted BE whether it comes under science graduvates..wheather i am eligigle for group 2 examination.. kindly replay me to kalaicse30@gmail.com

    ReplyDelete
  4. all answers are correct .pls refer with our samcher kalvi books .all from that only . really good effort .its helps us to eliniminate few mistakes as what we usally does at exam centre

    pls post more qustions

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற