(A) படிவம் 19
(B) படிவம் 20
(C) படிவம் 21
(D) படிவம் 22
See Answer:
2. இவற்றில் எது மழைக்கணக்கு எனப்படுகிறது?
(A) கிராமக் கணக்கு எண் 18
(B) கிராமக் கணக்கு எண் 19
(C) கிராமக் கணக்கு எண் 20
(D) கிராமக் கணக்கு எண் 21
See Answer:
3. ஒரு குறிப்பிட்ட நிலம் இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் ஆவணம்?
(A) அனுபவ பாத்தியம்
(B) சுவாதீனம்
(C) விஸ்தீரணம்
(D) தாய் பத்திரம்
See Answer:
4. 'தோப்புகள்,தென்னை மரம்' போன்ற நிரந்தர பயிர் உள்ள நிலங்களை பசலியின் எந்த மாதத்தின் சாகுபடியின் கீழ் கணக்கு எழுதப்படிகிறது?
(A) ஜனவரி மாதம்
(B) மார்ச் மாதம்
(C) ஜுன் மாதம்
(D) ஜுலை மாதம்
See Answer:
5. அரசு உதவின் மூலமாக 'கிராம நிர்வாக பயிற்சி' எத்தனை மாதங்களுக்கு மிகாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது?
(A) 1 மாதம்
(B) 2 மாதம்
(C) 1 மாதம் 2 வாரம்
(D) 2 மாதம் 3 வாரம்
See Answer:
6. மின்னணு மின்னணு வாக்கப்பதிவு இயந்திரத்தின் மூலம் போட்டியிட அதிகப்பட்ச வேட்பாளர்களின் எண்ணிக்கை?
(A) 15+NOTA
(B) 63+NOTA
(C) 31+NOTA
(D) 47+NOTA
See Answer:
7. புதையல் தொடர்பான சட்ட ஆண்டு?
(A) 1978
(B) 1878
(C) 1987
(D) 1887
See Answer:
8. புதையலை கண்டுபிடித்தவருக்கு பங்கு உண்டா?
(A) புதையலில் பாதி
(B) இல்லை
(C) புதையலில் கால்பாதி
(D) அனைத்தும் சரி
See Answer:
9. வஜா கணக்கு என்பது?
(A) கணக்கு எண் 2
(B) கணக்கு எண் 3
(C) கணக்கு எண் 4
(D) கணக்கு எண் 5
See Answer:
10. கிராம நிர்வாக அலுவலர் பணியில் நியமிக்கப்பட்டவரின் தகுதிகான பருவம் எத்தனை ஆண்டுகள்
(A) 1 வருடம்
(B) 2 வருடம்
(C) 3 வருடம்
(D) ஒன்றரை ஆண்டுகள்

thank you your guide
ReplyDeletesir
Thank U.............,
ReplyDeletevao question very useful thank u sir
ReplyDelete