1. கனமழை காலத்தில் நீர்ப்பாசன ஏரியில் பாதிப்பு ஏற்பட்ட உடன் கிராம நிர்வாக அலுவலர் யாருக்கு தகவல் அனுப்ப வேண்டும்?
(B) ஊராட்சி ஒன்றியம்
(C) கோட்டாட்சியர்
(D) அ மற்றும் ஆ
See Answer:
2.வருடம் முழுவதற்கும் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடிய நிரந்தர பாசன ஆதாரங்கள்
(A) முதல் வகுப்பு
(B) இரண்டாம் வகுப்பு
(C) மூன்றாம் வகுப்பு
(D) நான்காம் வகுப்பு
See Answer:
3. குழந்தையின் பெயரை பதிவு செய்தல்
(A) விதி - 1
(B) விதி - 6
(C) விதி - 10
(D) விதி - 12
See Answer:
4. வட்டாட்சியரால் முறையான விசாரணைக்குப்பின் வழங்கப்படும் சான்று எது?
(A) நாட்டினச் சான்று
(B) வருமானச் சான்று
(C) பிறப்பிடச் சான்றிதழ்
(D) இருப்பிட சான்றிதழ்
See Answer:
5. அச்சடிக்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்று அட்டைகள் வழங்குவதை எந்த ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது?
(A) 1998
(B) 1978
(C) 1988
(D) 1990
See Answer:
6. தமிழகத்தில் இலவச வேட்டி / சேலை வழங்கும் திட்டம் எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது?
(A) 1970
(B) 1975
(C) 1979
(D) 1985
See Answer:
7. இவற்றில் கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ளும் பணியானது
(A) இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்
(B) கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்
(C) கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்
(D) இவை அனைத்தும்
See Answer:
8. ஒரு காலத்தில் கிராமத்தில் பாசன வசதிகளை பாதுகாத்தும் நீர்பாய்ச்சல் ஆதாரங்களை ஒழுங்குபடுத்தியும் வந்தவர்
(A) கர்ணம்
(B) தலையாரி
(C) நீர்கட்டி
(D) வெட்டியான்
See Answer:
9. ஒவ்வொரு கிராமங்களுக்கும் வேட்டி, சேலை ஒதுக்கீடு செய்பவர் யார்?
(A) கிராம ஊராட்சி மன்றத்தலைவர்
(B) கிராம நிர்வாக அலுவலர்
(C) வருவாய் ஆய்வாளர்
(D) வட்டாட்சியர்
See Answer:
10. ஒரு பட்டாவில் அடங்கியுள்ளது
(A) கைப்பற்றுதாரர்கள் பெயர்கள், சர்வே எண்
(B) புஞ்செய், நஞ்செய்
(C) விஸ்தீரணம், தீர்வை
(D) இவை அனைத்தும்
See Answer:
No comments :
Post a Comment