29-06-2014 அன்று நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் அனைவரையும் குழப்பிய மண்டை பிய்கச் செய்த கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். எனவே கீழே கொடுக்கப்பட்ட சிறுகதைகளையும் அதனை எழுதிய ஆசிரியரின் பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்
- ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்
- தேங்காய்த் துண்டுகள் - மு.வ.
- மறுமணம் - விந்தன்
- செங்கமலமும் ஒரு சோப்பும் - சுந்தரராமசாமி
- ஒரு பிரமுகம் - ஜெயகாந்தன்
- மண்ணின் மகன் - நீல. பத்மநாபன்
- அனுமதி - சுஜாதா
- விழிப்பு - சிவசங்கரி
- அனந்தசயனம் காலனி - தோப்பில் முஹம்மது மீரான்
- கரையும் உருவங்கள் - வண்ணநிலவன்
- சபேசன் காபி - ராஜாஜி
- தாய்ப்பசு - அகிலன்
- சத்தியமா - தி.ஜானகிராமன்
- புதியபாலம் - நா.பார்த்தசாரதி
- காய்ச்ச மரம் - கி.ராஜநாராயணன்
- சொந்த வீடு - ஆர்.சூடாமணி
- விடிவதற்குள் - அசோகமித்திரன்
- அப்பாவு கணக்கில் 35 ரூபாய் - பிரபஞ்சன்
- வேலை(ளை) வந்துவிட்டது - ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
- மண்ணாசை - சோலை சுந்தரதபெருமாள்
group 2 cut off vedunka
ReplyDelete