1. இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் இணைந்து பருந்துகளை அழிவிலிருந்து காக்கும் வண்ணம் செயல்படுத்தியுள்ள திட்டம்
(B) AVES திட்டம்
(C) SAVE திட்டம்
(D) WAVE திட்டம்
See Answer:
2. தற்போது உலகிலேயே 20 கி.மீ தூரத்திற்கு வைஃபை [WiFi ZONE] மண்டலத்தை கொண்டுள்ள இந்திய பகுதி
(A) பெங்களூரு
(B) பாட்னா
(C) புதுடெல்லி
(D) மும்பை
See Answer:
3. 2012-2013 ம் ஆண்டுக்கான சிறந்த பாரம்பரிய நகரத்துக்கான (Heritage city) தேசிய சுற்றுலா விருதை (National Tourism Award) பெற்ற மாநிலம்
(A) கோவா
(B) கர்நாடகம்
(C) ஆந்திரப்பிரதேசம்
(D) கேரளா
See Answer:
4. 2014 பிப்ரவரியில் ரஞ்சி டிராபி கோப்பையை வென்ற அணி
(A) மகராஷ்டிரா
(B) கேரளா
(C) கர்நாடகா
(D) குஜராத்
See Answer:
5. மத்திய அரசால் வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரத்யேமாக தொடங்கப்படும் 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்?
(A) வருண் மைதிலி
(B) அருண் பிரபா
(C) சமாச்சார் பிரபா
(D) தாருள் ஷாபா
See Answer:
6. சமீபத்தில் (2014) இந்தியாவில் எங்கு முதன் முதலாக மிதி வண்டியில் செல்வோர்க்கான பிரத்யோக பாதை ( cycle track ) அமைக்கப்பட்டுள்ளது?
(A) கோவா
(B) டையு
(C) பெங்களூரு
(D) டாமன்
See Answer:
7. வேற்றுலக உயிர் வாழ்க்கையை கண்காணிக்க நாசா உருவாக்கியுள்ள மிகச்சக்தி வாய்ந்த தொலைநோக்கி பெயர் யாது?
(A) ATFIRST
(B) ATLAST
(C) ADFIRST
(D) ADLAST
See Answer:
8. இந்திய கடற்படையை வலுப்படுத்த ஹர்பூன் ஏவுகணையை எந்த நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது?
(A) ஜெர்மனி
(B) ரஷ்யா
(C) பிரான்ஸ்
(D) அமெரிக்கா
See Answer:
9. 12 ஜீலை 2014 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் [Anti Submarine Warship] நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்தப் போர்க்கப்பலின் பெயர் யாது?
(A) INS HARUN
(B) INS SAMORTA
(C) INS KAMROTA
(D) INS SANDBER
See Answer:
10. ஜீலை 2014 ஜப்பானில் உள்ள ஒகினாவா என்ற பகுதியில் கடுமையாகிய தாக்கிய டைபூன்?(புயல்)
(A) ஒரிகாமி
(B) சினோச்சின்
(C) நியோகியூரி
(D) ஹசினோவோ
See Answer:
No comments :
Post a Comment