(A) சஞ்சயா ராஜாராம்
(B) சுரியா இர்பான்
(C) மதன்லால் குரானா
(D) சுப்பு வெங்கடராயலு
See Answer:
2. சமீபத்தில் (ஆகஸ்ட் 2014)கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப்பொருள்களை இணையத்தில் விற்பனை செய்வதற்காக, மத்திய ஜவுளித்துறையினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட இணையதள சந்தை நிறுவனம் எது?
(A) Flipkart
(B) ebay
(C) amazon
(D) snapdeal
See Answer:
3. பிரச்சார் பாரதியால் விரைவில் தொடங்கப்பட உள்ள வேளாண்மைக்கென தனி சேனலின் பெயர்
(A) கிரிஷி
(B) மகரிஷி
(C) யுவசக்தி
(D) ஆக்காஷ்
See Answer:
4. 2014-ம் ஆண்டிற்கான மேன்புக்கர் பரிசு "The lives of the Others" என்ற புத்தகத்திற்காக யாருக்கு வழங்கப்பட்டது?
(A) சியாமளா கோபிநாத்
(B) சுசித்ரா சென்
(C) நீல் முகர்ஜி
(D) ராஜீவ் குமார்
See Answer:
5. மத்திய பட்ஜெட்டில் எந்த இரு நகரங்களுக்கு இடையே ஜல்மார்க் விகாஸ் எனும் நீர் வழிப்போக்குவரத்து திட்டம் [National Water Ways] தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள்து?
(A) பாட்னா-ஹால்டியா
(B) ஆக்ரா-ஹால்டியா
(C) அலகாபாத்-ஹால்டியா
(D) வாரணாசி-ஹால்டியா
See Answer:
6. பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறை தடுப்பது பற்றிய உலக உச்சி மாநாடு 2014 ஜீன் மாத்தில் எங்கு நடந்தது?
(A) மாண்டிரியால்
(B) டொரண்டோ
(C) லண்டன்
(D) நியூயார்க்
See Answer:
7. 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டில் சாம்பியன் பட்டம் பெற்ற அணி எது?
(A) ஜெர்மனி
(B) அர்ஜென்டினா
(C) பிரேசில்
(D) நெதர்லாந்து
See Answer:
8. சமீபத்தில் இந்திய கப்பற்படை மிகப் பெரிய போர் பயிற்சியை இந்தியக் கடல் பகுதியில் மேற்கொண்டது. அப்போர் பயிற்சியின் பெயர்?
(A) TROPEX
(B) PROMEX
(C) TROMEX
(D) FORBEX
See Answer:
9. 2013ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் யார்?
(A) ஜாவேத் அக்தர்
(B) மிருதுளா கார்க்
(C) சுபேத் சர்கார்
(D) குல்சார்
See Answer:
10. இந்தியாவில் முதல் மின்-மாதிரி நீதி மன்றம் (Model E-court) எங்கு அமைக்கப்பட்டது?
(A) குஜராத்
(B) கல்கத்தா
(C) டெல்லி
(D) அகமதாபாத்

Man Booker Prize 2014 Richard Flanagan with The Narrow Road to the Deep North.
ReplyDeleteHai sir. How to download current affairs questions?
ReplyDeletehai sir,is this posted by TNPSC?
ReplyDeleteI need essay type question and answer for group 1 MAINS EXAMINATION
Help me