Direct Recruitment
Online
Applications are invited for 4360 Posts of Lab Assistant
vacancy through District Chief Education Office by Department of School
Education, Government of Tamil Nadu
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் தேர்வு (4360 பணியிடங்கள் )
அறிவிக்கை நாள் : 22.04.2015 ( தினத்தந்தி நாளிதழ் )
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2015.
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அரசுத்தேர்வு சேவை மைய இணையதளம் மூலமாக மட்டும் . (ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சேவை மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது )
கல்வித்தகுதி: SSLC ( தமிழ் வழியில் பயின்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் )
தேர்வு நடைபெறும் நாள் : 31.05.2015. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை
வயது வரம்பு :
SC/ST & Destitute widows of all community. - 35 வயதுக்குள்
BC, MBC/DC & BC Muslim community. - 32வயதுக்குள்
Others - 30 வயதுக்குள்
முக்கிய குறிப்பு: +2 , Degree அல்லது அதற்கு மேலும் கல்வித்தகுதியைப் பெற்றுள்ள BC, MBC, SC, ST & BC (Muslim) விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
கட்டணம் :
Rs.100 + Rs.50 service charge
SC, SC(A), ST , Destitute Widows & Physically Challenged persons க்கு தேர்வுக்கட்டணம் Rs. 100 செலுத்த தேவையில்லை.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மூலம் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவர்.அதன்பின்பு நேர்முகத்தேர்வும் நடைபெறும்.
10 ஆம் வகுப்பு தரத்தில் அறிவியலில் 120 வினாக்கள் + பொது அறிவு 30 வினாக்கள் (கொள்குறி வினாக்கள் முறை - objective type )
சம்பள விகிதம் :
ரூ 5200 - 20200 - தர ஊதியம் 2400 ( உத்தேசமாக ரூ.17000 வரை கிடைக்கும் )
விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்: ( அசல் மற்றும் நகல்கள் )
1) பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) சாதி சான்றிதழ்
3) வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமைக்கான சான்றிதழ்
5) உயர்கல்விக்கான சான்றிதழ்
6) பணி முன் அனுபவ சான்றிதழ்
No comments :
Post a Comment