“அறிவு அற்றம் காக்கும் அறிவு” - திருவள்ளுவர்
“பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்.
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருக்குறள்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்
“வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு
“வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூற்று
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” - கம்பர்
- TNPSC General Tamil Study Materials free download
- Samacheer Kalvi 10th to 12th Tamil Study Materials & Model Question Paper
- +2, +1, 10th Tamil Questions - Test Paper for TNPSC Exam
- +2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams
- Tamil ilakkiya Varalaru-e-book pdf free download
- Tamil ilakkiya Varalaaru Model Test Paper
- TNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru modelquestion paper with answer key
- TNPSC New Syllabus Tamil Model Question Papers
- TNPSC General Tamil - Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)
- Arivu TNPSC Model Question Paper with Answerkey
- அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
- Group 4 Model Question Paper
- Tamil ilakkiya varalaru online Test
No comments :
Post a Comment