# Group 4 & VAO Exam Science online test


1. நிணநீர் சுரப்பிகள் உருவாவது?.
(A) இரத்த சிவப்பு அணுக்கள்
(B) வெள்ளை அணுக்கள்
(C) இரத்த திட்டுகள்
(D) எதுவுமில்லை
See Answer:

2. நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு?
(A) நியூரான்
(B) நரம்புசெல்
(C) டென்ரைட்ஸ்
(D) ஆக்ஸான்
See Answer:


3. கண்கோளத்தின் வெளி அடுக்கு?
(A) ரெட்டினா
(B) ஸ்கிளிரா
(C) கரும்படலம்
(D) வெண்புள்ளி
See Answer:

4. விழித்திரையில் உள்ள.........பகுதியில் கூம்பு செல்கள் அதிகமாக உள்ளன?
(A) ஃபோபியா
(B) மஞ்சள் தானம்
(C) விழிவில்லை
(D) A & B
See Answer:

5. விழி வெண்படலத்திற்கும் விழிலென்சுக்கும் இடையே உள்ள திரவத்திற்கு பெயர்?
(A) காலிசஸ் திரவம்
(B) விழி பின் அறை திரவம்
(C) விழி முன் அறை திரவம்
(D) கண் திரவம்
See Answer:

6. சிறுநீரகத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட வெளிப்பகுதி?
(A) கார்டெக்ஸ்
(B) மெடுல்லா
(C) பெல்விகஸ்
(D) காலிசஸ்
See Answer:

7. இரத்தத்தில் PH அளவை நிலை நிறுத்துவது?
(A) அமிலம்
(B) காரம்
(C) சிறுநீரகம்
(D) வெள்ளைஅணுக்கள்
See Answer:

8. உடலின் சமநிலை குறித்து முதன் முதலில் கருத்துக்கூறிய உளவியல் அறிஞர்?
(A) பியாஜே
(B) கிளேட்
(C) சிக்மண்ட் பிராய்டு
(D) தார்ண்ட்டைக்
See Answer:

9. குறுயிழை எபீதிலீய திசு ---------- காணப்படும்?
(A) சுவாசப்பாதையில்
(B) உணவுக்குழலில்
(C) நுரையீரலில்
(D) இரைப்பையில்
See Answer:

10. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்துவதில் எத்தனை வகையான ஹார்மோன்கள் பயன்படுகின்றன?
(A) 7
(B) 6
(C) 5
(D) 4
See Answer:

2 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற