Tamil Nadu Animal Husbandry Recruitment 2015 - Exam Syllabus

தமிழ்நாடு அரசு
கால்நடை பராமரிப்புத்துறை
 
கால்நடை பராமரிப்புத்துறையில்  கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 14.8.2015 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது. அதற்கான பாடதிட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. கால்நடை ஆய்வாளர் நிலை-2 பதவிக்கு 11 மாத கால பயிற்சிக்கு எழுத்துத் தேர்வுக்கான பாடதிட்டம்
10-ம் வகுப்பு தரத்திலான பொது அறிவியல், கணிதம், துறைச் சார்ந்த கேள்விகள் மற்றும் பணி தொடர்பான கேள்விகள் இடம் பெறும். கேள்விகள் கொள்குறி (Objective Type)) வகையில் கேட்கப்படும்.

50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
தேர்வு காலம்- ஒரு மணி நேரம் ( 60 நிமிடங்கள்)
அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிஒதுக்கீடு மனுதாரர் விருப்பம் அடிப்படையிலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வழங்கப்படும்.

11மாத பயிற்சிக் காலத்திற்குப் பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்பட்டு 5200-20200 (2400 த.ஊ.) ஊதிய விகிதம் வழங்கப்படும்   
 
2. கதிரியக்கர் (ரேடியோகிராபர்) பதவிக்கு எழுத்துத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வுற்கான பாடதிட்டம்
10-ம் வகுப்பு தரத்திலான பொது அறிவியல், துறைச் சார்ந்த கேள்விகள் மற்றும் பணி தொடர்பான கேள்விகள் இடம் பெறும். கேள்விகள் கொள்குறி (Objective Type)) வகையில் கேட்கப்படும்.

50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
தேர்வு காலம்- ஒரு மணி நேரம் ( 60 நிமிடங்கள்)
அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிஒதுக்கீடு மனுதாரர் விருப்பம் அடிப்படையிலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வழங்கப்படும்.
 
3.  ஆய்வக உடனாள் பதவிக்கு எழுத்துத் தேர்வுற்கான பாடதிட்டம்
10-ம் வகுப்பு தரத்திலான பொது அறிவியல், துறைச் சார்ந்த கேள்விகள் மற்றும் பணி தொடர்பான கேள்விகள் இடம் பெறும். கேள்விகள் கொள்குறி (Objective Type)) வகையில் கேட்கப்படும்.

50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
தேர்வு காலம்- ஒரு மணி நேரம் ( 60 நிமிடங்கள்)
அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிஒதுக்கீடு மனுதாரர் விருப்பம் அடிப்படையிலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வழங்கப்படும்.

 4.  ஆய்வுக்கூட தொழில் நுட்பர் பதவிக்கு எழுத்துத் தேர்வுற்கான பாடதிட்டம்
10-ம் வகுப்பு தரத்திலான பொது அறிவியல், துறைச் சார்ந்த கேள்விகள் மற்றும் பணி தொடர்பான கேள்விகள் இடம் பெறும். கேள்விகள் கொள்குறி (Objective Type)) வகையில் கேட்கப்படும்.

50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
தேர்வு காலம்- ஒரு மணி நேரம் ( 60 நிமிடங்கள்)
அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிஒதுக்கீடு மனுதாரர் விருப்பம் அடிப்படையிலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வழங்கப்படும்
 
5.  மின்னாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு பாடதிட்டம்
10-ம் வகுப்பு தரத்திலான பொது அறிவியல், துறைச் சார்ந்த கேள்விகள் மற்றும் பணி தொடர்பான கேள்விகள் இடம் பெறும். கேள்விகள் கொள்குறி (Objective Type)) வகையில் கேட்கப்படும்.

50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
தேர்வு காலம்- ஒரு மணி நேரம் ( 60 நிமிடங்கள்)

அதிக மதிப்பெண்
(Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிஒதுக்கீடு மனுதாரர் விருப்பம் அடிப்படையிலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வழங்கப்படும்
 
6.  அலுவலக உதவியாளர் பதவிக்கான தேர்வு முறை  
நேர்காணலில் அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு  இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

7.  கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான தேர்வு முறை
நேர்காணலில் அதிக மதிப்பெண் (Merit) பெறும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு  இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
Department of Animal Husbandry Tamil Nadu Recruitment Study Materials

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற