TNPSC ONLINE TEST (GK 1 & 2) ANSWERS

ONLINE TEST (General Tamil) எழுத இங்கே சொடுக்கவும்
ONLINE TEST (GK)
TNPSC ONLINE TEST (GK 1) ANSWERS :

 1.  தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எது?
    பிரதாப முதலியார் சரித்திரம்

2.  சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
     1857


3. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தப்பட்ட வயது என்ன?
    21


4.  இந்திய அரசியல் அமைப்பில் பஞ்சாயத்து ராஜ் பற்றி கூறப்பட்டுள்ள அட்டவணை எது?
     11

5.  தே.மு.தி.க. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
      2005

6.  கொடைக்கானல் அமைந்துள்ள மலை எது?
பழனிமலை

7.  நீற்றுச் சுண்ணாம்பு என்பது?
     Ca(OH)2

8.  வடித்துப் பிரித்த ஆல்கஹால் என்பது?
     தனி ஆல்கஹால்

9.  சூடாமணி விஹார் என்ற புத்தக்கோயிலைக் கட்டியவர் யார்?
     ராஜராஜசோழன்

10. இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் யார்?
      சர்தார் பல்தேவ் சிங்

ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும்

TNPSC ONLINE TEST (GK 2) ANSWERS :

1.  இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?
     இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர

2.  சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர்?
    திருவானைக்காவல்

3. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நாணயங்களில் எந்நாட்டு நாணயங்கள் அதிகமான கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
    ரோமன்

4.  தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?
     புன்னைக்காவல்

5.  சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
     காந்தி விருது

6.  தக்ஸ் வழிப்பறி கொள்ளையர்களை அடக்கியவர்
     வில்லியம் பெண்டிங் பிரபு

7.  நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
    நியுரான்

8. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு எது?
    நெப்ரான்

9.  M கூட்டின் அதிகப்படியான எலக்ரான்களின் எண்ணிக்ைக?
    18
10. தமிழ்நாடு என்று பெயர் கூட்டியவர் யார்?
     அறிஞர் அண்ணா

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற