VAO Exam study material - Cowles Register

நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள் (Cowles) பதிவேடு:

இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.


பிரிவு 1 :
அட்டவணையில் கண்ட  இனத்தவருக்கு (Schedule Caste) வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.

பிரிவு 2 :
இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.

பிரிவு 3 :
வருவாய் நிலை ஆணை எண் 15-22(3)ன் கீழ் கூறப்பட்டுள்ளவாறு நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளைப் பற்றியதாகும்.

பிரிவு 4:
சிறப்பு வீட்டுமனை விதிகளின் கீழ் உள்ள கொடைகளைக் குறிக்கும்.

பிரிவு 5:
வருவாய் நிலை ஆணை எண். 19 பத்தி 1- ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நீண்டகால நிலக் குத்தகை மற்றும் இதர நிபந்தனைகளுக்குட்பட்ட கொடைகளுக்கு உரியதாகும்.


http://www.tnpsctamil.in/2014/03/tnpsc-vao-exam-basics-of-village-administration-ayakudi-free-coaching-centre-model-queston-paper.html

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற