நடப்பு நிகழ்வுகள் 2016 வினா விடைகள்


1. ஐ.நாவின் தொழில் மேம்பாட்டு கழகத்தின் (UNIDO) பட்டியல்படி உற்பத்தி துறையில் இந்தியாவுக்கான இடம்?
(A) 6
(B) 7
(C) 4
(D) 5
See Answer:

2. நியூயார்க் மெர்சர் குழு 2016–ஆய்வின்படி வாழ்க்கை செலவு அதிகம் (Cost of Living) ஆகும் நகரங்களில், உலகில் முதல் இடம் பிடித்தது எது?
(A) ஹாங்காங்
(B) லண்டன்
(C) மும்பை
(D) சிங்கப்பூர்
See Answer:

3. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ரோம் நகரின் முதல் பெண் மேயர் யார்?
(A) பத்மா சமௌரா
(B) விர்ஜினியா ராக்கி
(C) இஸபெல் பெரோன்
(D) அனிஸா மிர்சா
See Answer:

4. இந்தியாவின் முதல் டால்பின் இன பாதுகாப்பு அமைப்பு எங்கு தொடங்கப்பட்டது?
(A) மேற்கு வங்காளம்
(B) ஒடிசா
(C) கேரளா
(D) குஜராத்
See Answer:

5. இந்தியாவின் முதல் பார்வையற்றவர்களுக்கு ஏற்ற ரயில் வண்டி (Blind Friendly) எது?
(A) மைசூர்-வாரணாசி எக்ஸ்பிரஸ்
(B) திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ்
(C) விவேக் எக்ஸ்பிரஸ்
(D) ஜீலம் எக்ஸ்பிரஸ்
See Answer:

6. உலக பல்லுயிர் பெருக்கம் (Bio-diversity) நிறைந்த நாடுகள் வரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) பிரேசில்
See Answer:

7. ஆசியாவிலேயே மிக தூய்மையான கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் எது?
(A) மாவ்லினாங்–மேகாலயா
(B) மண்குண்டாம்பட்டி-தமிழ்நாடு
(C) தாலச்சேரி–கேரளா
(D) பொதநிக்காடு–கேரளா
See Answer:

8. இந்தியாவின் முதல் ‘ஆர்கானிக்’ மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலம் எது?
(A) சிக்கிம்
(B) மேகாலயா
(C) கேரளா
(D) இமாச்சலப் பிரதேசம்
See Answer:

9. உலக வர்த்தக அமைப்பில் (WTO) 2016-ல் புதிதாக இணைந்த உறுப்பு நாடுகள் எவை?
(A) ஆப்கானிஸ்தான், லைபீரியா
(B) லைபீரியா, கஜகஸ்தான்
(C) ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான்
(D) செசல்ஸ், கஜகஸ்தான்
See Answer:

10. மத்திய அரசின் எத்துறையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க 2016-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது?
(A) துணை ராணுவப்படை
(B) ராணுவப்படை
(C) கடற்படை
(D) விமானப்படை
See Answer:

Read more questions மேலும படிக்க...

Current affairs 2016 Question Answers pdf download 
Current affairs 2016 Material in tamil - pdf download

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற