சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. இந்திய சீர்த்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழந்தவர் யார்?
(A) இராஜாராம் மோகன்ராய்
(B) அம்பேத்கார்
(C) காந்திஜி
(D) ஜவஹர்லால்நேரு
See Answer:
2. பிரார்த்தனா சமாஜம் யாரால், எங்கு தொடங்கப்பட்டது?
(A) டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் - மும்பை
(B) கேசவ சந்திர சென் - மும்பை
(C) மகாதேவ் கோவிந்தரானடே- மும்பை
(D) சுவாமி தயானந்த சரஸ்வதி- மும்பை
See Answer:
3. ஆரிய சமாஜம் யாரால், எப்போது தொடங்கப்பட்டது?
(A) 1875 - சுவாமி தயானந்த சரஸ்வதி
(B) 1867 - சுவாமி தயானந்த சரஸ்வதி
(C) 1867 - இராஜாராம் மோகன்ராய்
(D) 1875 - இராஜாராம் மோகன்ராய்
See Answer:
4. சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர் யார்?
(A) விராஜனந்தர்
(B) மூல் சங்கர்
(C) கோவிந்தரானடே
(D) இராஜாராம் மோகன்ராய்
See Answer:
5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
(A) ரீடிங் பிரபு
(B) கானிங் பிரபு
(C) காரன்வாலிஸ் பிரபு
(D) வாரன்ஹேஸ்டிங் பிரபு
See Answer:
6. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
(A) சி.ஆர். தாஸ்
(B) தாதாபாய் நெளரோஜி
(C) அன்னிபெசனட் அம்மையார்
(D) திலகர்
See Answer:
7. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
(A) நரேந்திரநாத் தத்தா
(B) தயானந் சந்த்
(C) விராஜனந்தர்
(D) மூல் சங்கர்
See Answer:
8. சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர் யார்?
(A) சுவாமி விவேகானந்தர்
(B) கோவிந்தரானடே
(C) விராஜனந்தர்
(D) மூல் சங்கர்
See Answer:
9. சுவாமி தயானந்த சரஸ்வதி முக்கிய குறிக்கோள் (முழக்கம்) என்ன?
(A) வேதங்களை நோக்கிச் செல்
(B) வேதங்களை திருப்பப் பெறு
(C) இறைவனை நோக்கிச் செல்
(D)ஆன்மாவை நோக்கிச் செல்
See Answer:
10. பிரார்த்தனா சமாஜத்தின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர் யார்?
(A) சுவாமி விவேகானந்தர்
(B) மகாதேவ் கோவிந்தரானடே
(C) விராஜனந்தர்
(D) ஆத்மாராம் பாண்டுரங்