241. ‘பால்வீதி’ நூலின் ஆசிரியர் (அப்துல்ரகுமான்)
242. வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர் (அப்துல்ரகுமான்)
243. தமிழக அரசின் பாரதிதாஅன் விருது பெற்ற கவிஞர் (அப்துல்ரகுமான்)
244. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ‘தமிழ் அன்னை’ விருது பெற்றவர் (அப்துல்ரகுமான்)
245. சுந்தரர் தேவாரம் பன்னிரு திருமுறை வைப்பில் __________ திருமுறை (ஏழாம்திருமுறை)
246. சுந்தரர் பிறந்த ஊர் (திருநாவலூர்)
247. சுந்தரரின் இயற்பெயர் (நம்பியாரூரர்)
248. சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்தவர் (நரசிங்க முனையரையர்)
249. ’தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப் பட்டவர் (சுந்தரர்)
250. திருத்தொண்டர் புராணம் எழுதத் துணை புரிந்த சுந்தரரின் நூல் (திருத்தொண்டத் தொகை)
251. சுந்தரரின் காலம் (கி.பி.9)
252. மணிமேகலையின் ஆசிரியர் (சீத்தலைச் சாத்தனார்)
253. தண்டமிழ் ஆசான் சாத்தன் என அழைக்கப் பட்டவர் (சீத்தலைச் சாத்தனார்)
254. யார் வேண்டிக் கொண்டதற்கிணங்க இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் (சீத்தலைச் சாத்தனார்)
255. மணிமேகலையின் காலம் (கி.பி.2)
256. மணிமேகலை _____________ சமயக் காப்பியம் (பௌத்தம்)
257. மணிமேகலை ___________ காதைகளை உடையது (30)
258. நீலகேசியின் ஆசிரியர் (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
259. நீலகேசியின் வேறுபெயர் (நீலகேசித் தெருட்டு)
260. நீலகேசி _________________ சமய நூல் (சமணம்)
261. இயேசுபெருமானை வாழ்த்தும் பாடல் இடம்பெற்ற நூல் (இரட்சண்ய யாத்திரிகம்)
262. இரட்சண்யம் என்பதன் பொருள் (ஆன்ம ஈடேற்றம்)
263. இரட்சண்ய யாத்திரிகத்தின் ஆசிரியர் (எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை0
264. கிறித்துவக் கம்பர் என அழைக்கப் பட்டவர் (எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை)
265. சீறாப்புராணத்தை இயற்றியவர் (உமறுப்புலவர்)
266. உமறுப்புலவரின் ஆசிரியராக இருந்தவர் (கடிகைமுத்துப் புலவர்)
267. யார் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார் (வள்ளல் சீதக்காதி)
268. வள்ளல் சீதக்காதி மறைந்த பின் உதவிய வள்ளல் (அபுல் காசிம்)
269. ‘சின்னச் சீறாவை எழுதியவர் (பனு அகுமது மரைக்காயர்)
270. முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலான நூல்கலின் ஆசிரியர் (உமறுப்புலவர்)
271. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் (பெரியவாச்சான் பில்ளை)
272. ஆழ்வார்களின் எண்ணிக்கை (பன்னிரண்டு)
273. ஆழ்வார்கள் அருளிய நூல் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
274. குலசேகர ஆழ்வார் எழுதிய நூல் (பெருமாள் திருமொழி)
275. பெருமாள் திருமொழி பாடல்களின் எண்ணிக்கை (105)

பதிவிறக்கம் செய்ய
9 Pages Tamil TET TNPSC Study Material
Question & Answers Free Download
No comments :
Post a Comment