TNPSC TAMIL QUESTION AND ANSWERS | தமிழ் இலக்கிய வினா விடைகள்



1. அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையை தொடக்கி வைத்தவர் யார்?
(A) காரைக்கால் அம்மையார்
(B) ஆண்டாள்
(C) ஒட்டக்கூத்தர்
(D) நம்மாழ்வார்
See Answer:

2. "அப்பாவின் சினேகிதர்" என்ற சிறுகதைகளுக்காக சாகிதய அகாதெமி விருது பெற்றவர்
(A) சா.கந்தசாமி
(B) எஸ்.அப்துல்ரகுமான்
(C) லா.சா.ராமிருதம்
(D) அசோகமித்திரன்
See Answer:
-->
3. சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
(A) ஏ.கே.ராமானுஜம்
(B) கோபாலகிருஷ்ணபாரதி
(C) த.நா.குமாரசாமி
(D) க.நா.சுப்பிரமணியம்
See Answer:

4. அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) மயிலைநாதர்
(B) நாற்கவிராசநம்பி
(C) பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
(D) முனைப்பாடியார்
See Answer:

5. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா
(B) கந்தபுராணம்
(C) கலித்தொகை
(D) திருவாய்மொழி
See Answer:

6. கம்பர்-அம்பிகாபதி வரலாற்றைக் அடிப்படையாகக் கொண்டு கண்ணதாசன் படைத்த நாடகம் எது?
(A) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
(B) இராச தண்டனை
(C)ஆட்டனத்தி ஆதிமந்தி
(D) சேரமான் காதலி
See Answer:

7. மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
(A) கண்ணீர்ப் பூக்கள்
(B) ஆகாசத்துக்கு அடுத்த வீடு
(C) நாயகம் ஒரு காவியம்
(D) காற்றை மிரட்டிய சருகுகள்
See Answer:

8. "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது ; அடிகள் நீரே அருளுக" -- என்று யார் யாரிடம் வேண்டினார்?
(A) இளங்கோ சீத்தலைச்சாத்தனாரிடம்
(B) செங்குட்டுவன் இளங்கோவனிடம்
(C) சீத்தலைச்சாத்தனார் இளங்கோவனிடம்
(D) செங்குட்டுவன் சீத்தலைச்சாத்தனாரிடம்
See Answer:

9. உலகத்துச் சிறந்த நாடகங்களான செகப்பிரியரின் 'மாக்பெத்து' போன்றே சிறப்பினையுடையது?
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) சீவக சிந்தாமணி
(D) கம்பராமாயணம்
See Answer:

10. இடைச்சங்கம் அமைந்திருந்த இடம்?
(A) வையை ஆற்றங்கரை
(B) பஃறுளி ஆற்றங்கரை
(C) குமரி ஆற்றங்கரை
(D) வடமதுரை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற