முதன் முதலாக எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில அளவில் நியமிக்கப்பட்டனர்?
12,506
கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது?
12.12.1980
எந்த அரசு ஆணையின் படி கிராம நிர்வாக பணி தமிழ்நாடு அரசுப் பணியாளக் தேர்வாணையிக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது?
அரசு ஆணை எண் 2747
கிராம நிர்வாக அலுவலர்களின் தகுதியாக அரசு நிர்ணயம் செய்த தகுதி எது?
எஸ். எஸ். எல். சி தேர்ச்சி
அதற்கான அரசு ஆணை என்ன?
அரசு ஆணை எண் - 1287
கிராமத் தலையாரி மற்றும் வெட்டியான் நிர்க்கட்டி போன்றோர் எப்போது நிரந்தர பணியமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு கிராம உதவியாளர்கள் என்ற பணியிடங்கள் தோற்று விக்கப்படடன?
6.7.1995
கிராம உதவியாளர்கள் என்ற பணி எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
1995-ல்
கிராம உதவியாளர்களின் பணி எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது?
17.6.1998
கிராம நிர்வாக அலுவலர்கள் எங்கு தங்கிப் பணியாற்ற வேண்டும்?
பொறுப்புக் கிராமத்தில் கிராமக் கணக்குகள் எங்கு வைத்துப் பராமரிக்க வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலகத்தில்
பயிராய்வு எப்போது செய்ய வேண்டும்?
ஒவ்வொரு மாதமும்
பிறப்பு இறப்புக் கணக்குப் பராமரிப்பது யாருடைய பணி?
கிராம நிர்வாக அலுவலர்
வாக்களர் பட்டியல் திருத்தம் குறித்த விபரங்களை யாருக்கு அளிக்க வேண்டும்?
வட்டாட்சியர்
கிராம நிர்வாக அலுவலர் நாட்குறிப்பு பராமரிக்க வேண்டும் எனக் கூறும் அரசு ஆணை எண் யாது?
அரசு ஆணை எண் 212 (29.4.1999)
கிராம நிர்வாக அலுவலகத்தில் எத்தனை மணியிலிருந்து கட்டாயமாக இருக்க வேண்டும்?
10.00 மணிமுதல் 12 மணி வரை
கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மற்றும் கடமைகள் பற்றிய அரசாணை எது?
எண் 581 நாள் (3-4-1987)
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற சிட்டா மற்றும் அடங்கல் நகல் யாரிடம் பெற வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலரிடம்
பிறப்பு இறப்பு பதிவேட்டைப் பராமரிப்பவர் யார்?
கிராம நிர்வாக அலுவலர்
இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு யார் ஏற்பாடு செய்ய வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலர்
கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பு யாருடையது?
கிராம நிர்வாக அலுவலர்
கால்நடைச் சாவடிகளின் கணக்கு யாரால் பராமரிக்கப்படுகிறது?
கிராம நிர்வாக அலுவலர்
கிராம அதிகாரியின் மிக முக்கியமான கடமை எது?
நில ஆக்கிரமிப்புக்களைத் தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.
very useful
ReplyDeletevery useful thankyou sir
ReplyDeletevery use ful thank you sir
ReplyDelete