Village administrative officer exam - Model Question Answer


1. வருமான சான்று விண்ணபிக்க ரூபாய் எவ்வளவுக்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும்?
(A) 12
(B) 15
(C) 10
(D) 20
See Answer:

2. மனுநீதி நாள் நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன் ஒத்துழைக்கிறார்?
(A) மாவட்ட ஆட்சியர்
(B) வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) காவல்துறை ஆய்வாளர்
See Answer:

3. ஒரு பசலி ஆண்டு என்பது
(A) ஐனவரி மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் முடியும்
(B) மார்ச் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல்முடியும்
(C) ஜீலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் முடியும்
(D) ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் முடியும்
See Answer:

4. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு சட்டம் எப்போதுஅமலுக்கு வந்தது
(A) 1961
(B) 1991
(C) 1981
(D) 1971
See Answer:

5. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டப்படி மொத்த நில உச்சவரம்பானது?
(A) 15 தர ஏக்கர்
(B) 5 தர ஏக்கர்
(C) 25 தர ஏக்கர்
(D) 35 தர ஏக்கர்
See Answer:

6. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக நியமிக்கப்படுள்ளவர் யார்?
(A) மாவட்ட ஆட்சியர்
(B) வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) கிராம நிர்வாக அலுவலர்
See Answer:

7. இவற்றின் அடிப்படையில் கிராமக் கோர்ட்டுகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து கோர்ட்டு அமைப்புகள் நடைமுறையில் இருந்தன
(A) 1889-ஆம் ஆண்டு சட்டம்
(B) 1920-ஆம் ஆண்டு சட்டம்
(C) 1950-ஆம் ஆண்டு சட்டம்
(D) இவை அனைத்தும்
See Answer:

8. மழைமானி இல்லாத கிராமங்களில் மழையின் அளவு கீழ்க்கண்ட எந்த கணக்கில் பதிவு செய்யலாம்?
(A) மீட்டர்
(B) ஈரப்பதம்
(C) செவி
(D) வெள்ளம்
See Answer:

9. கிராம ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர்
(A) கிராம ஊராட்சி மன்றத்தலைவர்
(B) கிராம நிர்வாக அலுவலர்
(C) கோட்ட தீயணைப்பு அலுவலர்
(D) வட்டாட்சியர்
See Answer:

10. எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்?
(A) இந்து
(B) சீக்கியர்
(C) பௌத்தம்
(D) இவை அனைத்தும்
See Answer:

Click and Download VAO Model Question Papers
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

2 comments :

  1. Hi,

    Very Good experience, Thanks for kalvi solai

    Regards
    Victor.R

    ReplyDelete
  2. TET-TNPSC Study Materials Site List
    TET-TNPSC Study Materials Site List

    1) Tnpsctamil.in

    2) Kalvisolai.com

    best 1000 site lists

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற