TNPSC VAO question and answer - Free online Test


1. FMB என்பதன் விரிவாக்கம்?
(A) File Management Book
(B) Filed Maintenance Book
(C) Field Measurement Book
(D) File Movement Book
See Answer:

2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
(A) மாவட்ட ஆட்சியர்
(B) வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) கிராம நிர்வாக அலுவலர்
See Answer:

3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
(A) ஓராண்டு
(B) ஈராண்டு
(C) மூன்றாண்டு
(D) ஐந்தாண்டு
See Answer:

4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்
(A) நமக்கு நாமே திட்டம்
(B) காந்தி கிராம சேவை திட்டம்
(C) மனுநீதித் திட்டம்
(D) உள்ளாட்சி மேம்பாடு திட்டம்
See Answer:

5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
(A) கிராம உதவியாளர்
(B) வட்டாட்சியர்
(C) கிராம நிர்வாக அதிகாரி
(D) வருவாய் ஆய்வாளர்
See Answer:

6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
(A) ஒரு கைப்பற்றில் உள்ள புஞ்செய் பரப்புகள்
(B) ஒரு கைப்பற்றில் உள்ள நஞ்செய் பரப்புகள்
(C) மொத்தத் தீர்வை
(D) குத்தகைத் தீர்வை
See Answer:

7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்
(A) நீர்பாசன ஆதாரம்
(B) புறம்போக்கு நிலம்
(C) நஞ்சை நிலம்
(D) தண்ணீர் தீர்வை
See Answer:

8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
(A) நஞ்சை, புஞ்சை
(B) மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
(C) தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு
(D) இவை அனைத்தும்
See Answer:

9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
(A) ஓராண்டு
(B) ஈராண்டு
(C) மூன்றாண்டு
(D) ஐந்தாண்டு
See Answer:

10.6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
(A) கிராம நிர்வாக அலுவலர்
(B) வட்டாட்சியர்
(C) வருவாய் ஆய்வாளர்
(D) நகராட்சி ஆணையர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற