கிராம நிர்வாக அலுவலர்கள் பணி விதிகள்
- வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நியமனம் எவ்வகை நியமனம்?
நேரடி நியமனம் - கிராம நிர்வாக அலுவலரின் இட ஒதுக்கீடு எந்த விதியின் படி மேற் கொள்ளப்படும்?
பொது விதி 22
- நேரடி நியமனத்திற்கு வயது வரம்பு என்ன?
21 வயது நிறைவு (சூலை மாதம் முதல் நாளன்று) - எந்த வயதிற்கு மேற்பட்டவர் தகுதியற்றவராவர்?
30 வயது முடிவுற்றவர் - பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு அல்லது அட்டவணை வகுப்பு மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த நபர்களைப் பொறுத்த மட்டில் அதிகப்பட்ச வயது வரப்பு எவ்வளவு?
40 ஆண்டுகள் - குறைந்த பட்சக் கல்வித்தகுதி பற்றிய விதி என்ன?
விதி 12 (அ) (1) - கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான பிணைத் தொகை எவ்வளவு?
ரூ 2000/- - எத்தனை மாதத்திற்குள் பிணைத் தொகையை அளிக்க வேண்டும்?
பணியில் சேர்ந்த நாள் முதல் - பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அளிக்க வேண்டிய பிணைத் தொகை எவ்வளவு?
ரூ 1000/- - அட்டவணை வகுப்பு மற்றும் பழங் குடியினருக்கான பிணைத்தொகை எவ்வளவு?
பிணைத்தொகை அளிக்க வேண்டிய தில்லை - பிணைத் தொகை எவ்வாறு செலுத்த வேண்டும்?
அஞ்சல் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக - பிணைத் தொகை எப்பொழுது விடுவிக்கப்படும்?
பணி ஓய்வின் போது - பிணைத் தொகையை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
மாவட்ட ஆட்சியர் - பணியில் சேருபவர் எத்தனை ஆண்டுகளுக்குத் தகுதி காண் பருவத்தில் இருக்க வேண்டும்?
இரண்டு ஆண்டுகள் - கிராம நிர்வாக அலுவலருக்கு நில அளவைப் பயிற்சி எவ்வளவு காலத்திற்கு அளிக்கப்படும்?
ஒரு மாதத்திற்கும் குறையாமல் - நில அளவைப் பயிற்சி யாரால் அளிக்கப்படும்?
நில அளவைத் துறையால் - பயிற்சி முடிவில் என்ன செய்ய வேண்டும்?
நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் - முதல் முறை பயிற்சியில் தேறாதவர் என்ன செய்ய வேண்டும்?
மீண்டும் பயிற்சி பெற்று தேர்வு எழுத வேண்டும் - மூன்றாவது முறைப் பயிற்சியில் தவறுபவர் நிலை என்ன?
பணியிலிருந்து வெளியேற்றப்படுவர் - கிராம நிர்வாகப் பயிற்சி பெறும் காலம் எவ்வளவு?
ஆறு வாரங்கள் - இரண்டாம் முறை பயிற்சி பெற வழி செய்யும் விதி எது?
துணை விதி (1) - மூன்றாம் முறை தேர்வில் தோற்றால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்?
பணி வெளியேற்றம் - எந்த விதியின் படி குறைந்த பட்ச வீட்டு வாடகைப்படி அளிக்கப்படும்?
துணை விதி அ (1) மற்றும் அ (11) - பயிற்சி காலம் எதற்கான கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும்?
தகுதி காண் பருவம் மற்றும் ஊதிய உயர்விற்கு - பயிற்சியில் தேர்ச்சி பெறாதவர் எவற்றை ஒப்படைக்க வேண்டும்?
பயிற்சி காலத்தில் பெற்ற சம்பளம் மற்றும் படி - பயிற்சி காலத்தில் பெற்ற சம்பளம் மற்றும் படியினை எவ்வாறு அளிக்க வேண்டும்?
அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும் - எச்சட்டப்படி சம்பளம் மற்றும் படிகளை திரும்ப வசூலிக்கப்படுகிறது?
தமிழ் நாடு வருவாய் வசூல் சட்டம் 1864 - இத்தொகை எவ்வாறுக்கு கருதப்பட்டு வசூலிக்கப்படும்?
நிலவரி பாக்கியாக - தகுதிகாண் பருத்திற்குள் எந்தெந்தத் தேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர் வெற்றி பெற வேண்டும்?
அ) கிராம நிர்வாக அதிகாரிகளின் அதிகாரங்களும் கடமைகளும்
ஆ) கிராம சுகாதாரம்
இ) கிராமக் கணக்குகள் நடைமுறை நூல் - கிராம நிர்வாக அலுவலரைக் கோட்டாட்சியர் எந்த எல்லைக்குள் பதவி மாற்றுவார்?
கோட்டத்திற்குள் - கிராம நிர்வாக அலுவலரை மாவட்டத்திற்குள் பதவி மாற்றம் செய்யும் அதிகாரம் யாருக்குள்ளது?
மாவட்ட ஆட்சியருக்கு - மாவட்டத்திற்கு வெளியே எதற்காகப் பணி மற்றும் செய்யப்படலாம்?
நிர்வாகக் காரணங்களுக்காக - தமிழைத் தவற பிற மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் எந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்?
இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வு - இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வு யாரால் நடத்தப்படும்?
அரசு பணியாளர் தேர்வுக் குழு - இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறாதவர் நிலை என்ன?
எந்த வித முன்னறிபுமிப்பின்றி பணி நிக்கம் செய்யப்படுவர் - அரசுப் பணியாளர் விதிமுறைகள் (நடத்தை) மற்றும் குடிமைப் பணிகள் விதிகள் யாருக்கும் பொருந்தும்?
கிராம நிர்வாக அலுவலர்களுக்குஇத்தளத்திலிருந்து அதிகம் பதிவிறக்கம்
செய்யப்பட்டTNPSC Model Question Papers
VAO Model Question Papers With Answers
TNPSC GROUP-IV Daily Thanthi Questios Collections
TNPSC Tamil model Question Paper
TNPSC Group 2 model question paper free download
Tnpsc VAO Model Question Paper from Dailythanthi
Political Science & Tamil Model Question Paper
Arivu TNPSC Tamil Model Question Paper Collection
TNPSC Group4 & Group2 tamil model question paper
Maths Model Question paper with Answer key
No comments :
Post a Comment