- முதல் மாந்தன் தோன்றிய இடம் இலெமூரியா.
- இலெமூரியாவை “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
- தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியைப் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...” எனும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்துகிறது.
- “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்க பாடியவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.
வாணிகம்: - தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள். பொருள் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
- நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பருப்பு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
- பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்.
- கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
- கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
- தமிழர்கள் சாவக நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
மொழித் தொன்மை: - தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இத்தகைய மரபுச் செய்தி இந்தியாவில் வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.
- “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
- “தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
- “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என மணிவாசகம் கூறுகிறது.பதிவிறக்கம் செய்ய விரிவாக படியுங்கள்
1 to 12th Samacheer Kalvi Tamil text Book Study material for tnpsc | tet | Police Exam study materials
tnpsc | tet | Police Exam Free online test
11th & 12th text book study material for TNPSC Exams
tnpsc general tamil part " c " study material
saidai duraisamy manithaneyam study materials
Arivukadal TNPSC Group 2 Study materials
Tnpsc group-4 exam STUDY MATERIALS
Labels
- ALL PUBLISH POST
- ANNOUNCEMENTS
- Answer Key
- Aptitude and Mental Ability
- Certificate
- Coaching Centers
- Current Affairs
- Key Answer
- Maths
- MODEL QUESTION PAPER
- ONLINE TEST
- Police Exam
- Shortcut Tips
- STUDY MATERIALS
- Syllabus
- TET Answer Key
- TET Model Question Papers
- TET STUDY MATERIALS
- TIPS
- TNPSC Group 1 & Group 2 Mains Study Materials
- TNPSC NEWS
- TNPSC Study Books
- VAO Exam
- அறிவியல்
- இந்திய அரசியலமைப்பு
- தமிழ்
- தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
- தமிழ் இலக்கணம்
- தமிழ் இலக்கியம்
- தமிழ் நூல்கள்
- பார் படி ரசி
- புவியியல்
- பொது அறிவு
- பொது அறிவு வினா-விடைகள்
- பொருளாதாரம்
- வரலாறு
- விளையாட்டு
- வேலைவாய்ப்பு அறிவிப்புகள்
samacheer kalvi 10th book study material - தொன்மைத் தமிழகம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற
No comments :
Post a Comment